ஜீன் பாப்தித்தே லாமார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
by James E. Bobick; Visible Ink Press, Oct 1, 2002</ref>{{qn|date=May 2017}}
 
லாமார்க், பிரஸ்ஸியாவிற்கு எதிராக ஏழாண்டுகளாய்(1757-62) நடைபெற்ற பாமரேனியன் போரில் பங்கு பெற்று போர்புரிந்தமைக்கு ''போர்க்கள செயல்தீரர்'' விருது வழங்கப்பட்டது.<ref>[[#Damkaer|Damkaer (2002)]], p. 117.</ref> அவர் மொனாக்கோவில் பணியமர்த்தப்பட்டபோது இயற்கையின் வரலாறு மீது ஆர்வம் ஏற்பட்டு மருத்துவம் படிக்கத் தீர்மானித்தார்.<ref name="p15">[[#Packard|Packard (1901)]], p. 15.</ref> 1766 ஆம் ஆண்டு போரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் அவருடைய மருத்துவப் படிப்பிற்குத் திரும்பினார்.<ref name="p15" /> லாமார்க் தாவரவியலில் குறிப்பிடத்தக்க அளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர் 1778ஆம் ஆண்டில் மூன்று தொகுதிகள் கொண்ட ''ஃபுளோரே ஃபிராங்காய்சே''(Flore françoise) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இதன்மூலம் 1779 இல் பிரான்சு அறிவியல் கழகத்தின்(''French Academy of Sciences'') உறுப்பினர் தகுதியைப் பெற்றார். லாமார்க் பிரான்சின் முக்கிய தாவரவியல் பூங்காவான ''ஜார்டின் டெஸ் பிளான்டேஸ்'' (Jardin des Plantes) மிகுந்த ஈடுபாடு காட்டினார். 1788 ஆம் ஆண்டில் இவர் தாவரவியல் துறைக்கான இருக்கையில் நியமனம் செய்யப்பட்டார். 1793 இல் பிரான்சு தேசிய சபையினால் இயற்கை வரலாறுக்கான தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்டபோது லாமார்க் விலங்கியல் பேராசிரியராக ஆனார்.
 
1801 இல் இவர் முதுகெலும்பற்றவையின் வகைப்பாடு குறித்து ஒரு நூலை வெளியிட்டார்.
லாமார்க் பிரான்சின் முக்கிய தாவரவியல் பூங்காவான ''ஜார்டின் டெஸ் பிளான்டேஸ்'' (Jardin des Plantes) மிகுந்த ஈடுபாடு காட்டினார். 1788 ஆம் ஆண்டில் இவர் தாவரவியல் துறைக்கான இருக்கையில் நியமனம் செய்யப்பட்டார். 1793 இல் பிரான்சு தேசிய சபையினால் இயற்கை வரலாறுக்கான தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்டபோது லாமார்க் விலங்கியல் பேராசிரியராக ஆனார்.
 
 
 
 
 
 
Lamarck became involved in the Jardin des Plantes and was appointed to the Chair of Botany in 1788. When the French National Assembly founded the Muséum national d'Histoire naturelle in 1793, Lamarck became a professor of zoology.
 
In 1801, he published Système des animaux sans vertèbres, a major work on the classification of invertebrates, a term he coined. In an 1802 publication he became one of the first to use the term biology in its modern sense.[5][Note 1] Lamarck continued his work as a premier authority on invertebrate zoology. He is remembered, at least in malacology, as a taxonomist of considerable stature.
"https://ta.wikipedia.org/wiki/ஜீன்_பாப்தித்தே_லாமார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது