இரா. துரைக்கண்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ஆர். துரைகண்ணு (பிறப்பு: மார்ச் 28, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும், [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம் தொகுதியில்]] இருந்து [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்பினராகவும் உள்ளார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்து இந்தியஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றமுன்னேற்றக் கழகம்கழகத்தின்]] கட்சியின் சார்பில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2006, 2011]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தேர்தல்களில்]] பாபநாசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/151_200.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-05-02}}</ref>
<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/151_200.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-05-02}}</ref>
 
[[ஜெயலலிதா]] அவர்களால் 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணு நியமிக்கப்பட்டார். இது [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] முதல் அமைச்சரவை பதவியாகும்..<ref>{{Cite news|date=21 May 2016|work=The Hindu|title=Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece|accessdate=2017-05-04}}</ref>
 
துரைகண்ணு 1948 ஆம் ஆண்டு  மார்ச் 28 இல் ராஜகிரியில் பிறந்தார். அவர் ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்.திருமணமாகி ஆறு குழந்தைகளுடன் உள்ளார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/members/profile/172.htm|title=Thiru. R. Doraikkannu (AIADMK)|publisher=Legislative Assembly of Tamil Nadu|accessdate=2017-05-02}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இரா._துரைக்கண்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது