"வரலாற்று நண்பர் விருது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== வரலாற்று நண்பர் விருது(Friend of Historian Award) ==
''''வரலாற்று நண்பர் விருது'''' அமெரிக்க வரலாற்றுவியலாளர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பானது வரலாற்றுத்துறை சார்ந்ததாக இருக்கக்கூடாது. மேலும், வரலாற்று ஆய்வு மேற்கொள்ளும் நபராகவோ, நிறுவனமாகவோ அல்லது அமைப்பாகவோ இருத்தல் கூடாது. இவ்விருதானது, ஒரு நிறுவனத்தின் வரலாற்றையோ அல்லது அமைப்பின் வரலாற்றையோ அல்லது ஒரு தனிநபரின் வரலாற்றையோ எழுதுவதற்கு வழங்கப்படுகிறது.
=== # தலைப்பு
# தலைப்பு எழுத்துக்கள் ===
80

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2379291" இருந்து மீள்விக்கப்பட்டது