சார்லசு பாப்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
சார்லெஸ் ஃபாப்ரி, பாரிஸில் உள்ள இகோல் பாலிடெக்னிக்கில் பட்டம் பெற்றார்.ஒளியியல் மற்றும் நிறப்பிரிகைத் துறையில் அவரை ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திய, அவருடைய, குறுக்கிடும் விளிம்புகள் பணிக்காக 1892 ஆம் ஆண்டு பாரிஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1904 ஆம் ஆண்டு மார்ஸைல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டு 26 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
 
'''தொழில்'''
 
ஒளியியலில் குறுக்கிடும் விளிம்புகள் எனும் நிகழ்விற்கு விளக்கத்தைக் கண்டறிந்தார்.1899 ஆம் ஆண்டு, தன் சக பணியாளர் ஆல்ஃப்ரெட் பெராட் என்பாருடன் இணைந்து ஃபாப்ரி - பெராட் இன்டெர்ஃபெரோமீட்டரைத் கண்டுபிடித்தார்.
1921 ஆம் ஆண்டு, ஃபாப்ரி பொது இயற்பியல் பேராசிரியராக சோர்போனில் நியமிக்கப் பட்டார்.புதிய ஒளியியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.19211926 ஆம் ஆண்டு இகோல் பாலிடெக்னிக்கில் பேராசிரியரானார்.1929 ஆம் ஆண்டு, ஃப்ரென்ச் அஸ்ட்ரானமிக்கல் சொசைடியின் மிக உயரிய விருதைப் பெற்றார்.

தன்னுடைய முக்கியமான அறிவியல் சாதனைகளுக்காக,ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டனிலிருந்து ரம்ஃபொர்ட் பதக்கம் பெற்றார்.அமெரிக்காவில் இவரிடைய பணி அங்கீகரிக்கப்பட்டு,நேஷனல் அகாதமி ஆஃப் சைன்ஸ் இன் ஹென்றி ட்ரேப்பர் பதக்கம்(1919) மற்றும் ஃப்ரான்க்ளின் இன்ஸ்ட்டியூட் இன் ஃப்ரான்க்ளின் பதக்கம்( 1919) பெற்றார்.1927 ஆம் ஆண்டு அவர் ஃப்ரென்ச் அகாதமி ஆஃப் சைன்ஸிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சார்லசு_பாப்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது