சமூக நுண்ணறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" 2000 ஆண்டுகளுக்குப் முன்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
1920 ஆம் ஆண்டில் [[எட்வர்ட் லீ தார்ண்டைக்|இ. எல். தார்ண்டைக்]] [[நுண்ணறிவு|நுண்ணறிவை]] மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினார்.<ref>Thorndike, E.L. (1920). Intelligence and its use. Harper's Magazine, 140, 227-235.,</ref> கருத்தியல் நுண்ணறிவு, பொறியியல் நுண்ணறிவு, மற்றும் சமூக நுண்ணறிவு. '''சமூக நுண்ணறிவு''' (''social intelligence'') என்பது மனித உறவுகளைச் செம்மைப்படுத்துதலைக் குறிக்கிறது.<ref name="Honeywill 2015">Honeywill, Ross 2015, ''The Man Problem: destructive masculinity in Western culture'', Palgrave Macmillan, New York.</ref> மனிதர்கள் தம் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவுகளை மேம்படுத்துவதற்கு சமூக நுண்ணறிவு துணை புரிகிறது. தார்ண்டைக்கின் சமூக நுண்ணறிவுப் பற்றிய கோட்பாட்டினைப் பயன்படுத்தி 1983 இல் ஜவார்டு கார்டனர் பன்முனை நுண்ணறிவு கோட்பாட்டினை வெளியிட்டார்.<ref name="ReferenceA">Ganaie, MY & Mudasir, Hafiz, 'A Study of Social Intelligence & Academic Achievement of College Students of District Srinagar', Journal of American Science 2015; 11(3)</ref> இதில் தன் நுண்ணறிவு பிறர்சார் நுண்ணறிவு அடங்கும். பிறர்சார் நுண்ணறிவு என்பது நம் உணர்வுகளைப் பற்றி புரிந்து கொண்டு, பிறரை அனுசரித்து வாழ்க்கையினை திறம்பட நடத்தும் திறனைக் குறிக்கிறது.<ref name="ReferenceA"/>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
1. கருத்தியல் நுண்ணறிவு▼
*[http://www.socialintelligencelab.com/social-intelligence.html The Social Intelligence Lab]
*[http://www.educationfutures.org/Social_IQ.htm The Preeminent Intelligence - Social IQ, Raymond H. Hartjen]
*[http://www.timesonline.co.uk/article/0,,7-2360480.html Socially superior], Times Online
[[பகுப்பு:அபிவிருத்தி உளவியல்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]▼
▲[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|