ஆர். ராமநாதன் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎குறிப்புகள்: +Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox Officeholder
{{Infobox officeholder|name=Ramaswami Ramanathan Chettiar|width=200px|office2=Member of Lok Sabha for [[Pudukkottai (Lok Sabha constituency)|Pudukkottai]]|predecessor2=[[K. M. Vallatharasu]]|primeminister2=Jawaharlal Nehru|successor2=[[R. Umanath]]|party=[[Indian National Congress]]|office1=Member of [[Lok Sabha]] for [[Karur (Lok Sabha constituency)|Karur]]|predecessor1=[[K. Periasami Gounder]]|primeminister1=[[Jawaharlal Nehru]],
[[Lal Bahadur Shastri]],
[[Indira Gandhi]]|successor1=[[C. Muthuswamy Gounder]]|birth_date={{Birth date|df=yes|1913|09|30}}|birth_place=[[Madras]], [[British India]]|death_date={{Death date and age|df=yes|1995|12|12|1913|09|30}}|death_place=[[Madras]]|nationality=Indian|profession=[[businessman]], politician|religion=[[Hindu]]}}ராமசாமி ராமநாதன் செட்டியார் (30 செப்டம்பர் 1913 - 12 டிசம்பர் 1995) இந்திய தொழிலதிபர், அரசியல்வாதியும் புத்திகூா்ைமையும் உடையவா் ஆவார். இவர் இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவையின் உறுப்பினராகவும், சென்னை மாகாண மேயராகவும் பணியாற்றினார்.
| honorific-prefix =
| name = ராமசாமி ராமநாதன் செட்டியார்
| honorific-suffix =
| image =
| imagesize = 200px
| office1 = [[நாடாளுமன்ற உறுப்பினர்]], [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர் ]]
| term_start1 = 1962
| term_end1 = 1967
| primeminister1 = [[சவகர்லால் நேரு]],
[[லால் பகதூர் சாஸ்திரி]],
[[இந்திரா காந்தி]]
| predecessor1 =
| successor1 =
| office2 = [[நாடாளுமன்ற உறுப்பினர்]],[[புதுக்கோட்டை]]
| term_start2 = 1957
| term_end2 = 1962
| primeminister2 = [[சவகர்லால் நேரு]]
| predecessor2 =
| successor2 =
| office3 = [[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்]]
| term_start3 = 1951
| term_end3 = 1952
| predecessor3 =
| successor3 =
| birth_date = {{Birth date|df=yes|1913|09|30}}
| birth_place = [[சென்னை]]
| death_date = {{Death date and age|df=yes|1995|12|12|1913|09|30}}
| death_place = [[சென்னை]]
| nationality = இந்தியன்
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]]
| religion =
| alma_mater =
| profession =
| occupation =
| spouse =

ராமசாமி ராமநாதன் செட்டியார் (30 செப்டம்பர் 1913 - 12 டிசம்பர் 1995) இந்திய தொழிலதிபர், அரசியல்வாதியும் புத்திகூர்மையும் உடையவா் ஆவார். இவர் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தின்]] மக்களவையின் உறுப்பினராகவும், [[சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்|சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராகவும் ]] பணியாற்றினார்.

== இளமை வாழ்க்கை ==
ராமநாதன் செட்டியார் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் [[திருவண்ணாமலை]] திவான் பஹதூர்பகதூர் ராமசாமி செட்டியாருக்கு பிறந்தார். ராமசாமி செட்டியாாின் மூத்த சகோதரா் அண்ணாமலை செட்டியார் ஆவாா்.

== அரசியல் ==
ராமநாதன் செட்டியார் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] உறுப்பினராக இருந்தார் மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தில்]] ஒரு முக்கிய பங்கை வகித்தாா். அவர் 1948 முதல் 1952 வரை சென்னை மாநகரில் ஒரு கவுன்சிலராகஅவை உறுப்பினராக பணியாற்றினார். 1950 இல், ராமநாத செட்டியார் மெட்ராஸ்சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வருடம் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக் சபாநாடாளுமன்றத் தேர்தலில், [[புதுக்கோட்டை]] மக்களவை தொகுதியில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்திற்கு]] ராமநாதன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-1967 காலக்கட்டங்களில் [[கரூர்]] தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

== பதவிகள் ==
[[இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்|இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குநராகஆளுநராக]] ராமநாதன் செட்டியார் இருந்தார்.<ref name="obit_ref">{{Cite web|url=http://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses15/p2012.htm|title=Obituary References|date=20 December 1995|publisher=Parliament of India}}</ref> இந்திய வர்த்தகவணிக மற்றும் தொழிலகக் சம்மேளனத்தின்கழகங்களின் நிறைவேற்றுக்கூட்டமைப்பு குழுவின் உறுப்பினராகவும், இந்திய கைவினை அபிவிருத்தி கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

== இறப்பு ==
ராமநாத செட்டியார் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 82 வயதில் இறந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர்சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ராமநாதன் மண்டபம் அவருக்கு பெயரிடப்பட்டுள்ளது.

== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._ராமநாதன்_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது