ஆர். ராமநாதன் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
== அரசியல் ==
ராமநாதன் செட்டியார் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] உறுப்பினராக இருந்தார் மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தில்]] ஒரு முக்கிய பங்கை வகித்தாா். அவர் 1948 முதல் 1952 வரை சென்னை மாநகரில் ஒரு அவை உறுப்பினராக பணியாற்றினார். 1950 இல், ராமநாத செட்டியார் சென்னை மேயராகமாநகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வருடம் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், [[புதுக்கோட்டை]] மக்களவை தொகுதியில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்திற்கு]] ராமநாதன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-1967 காலக்கட்டங்களில் [[கரூர்]] தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== பதவிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._ராமநாதன்_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது