இந்திய மண் வகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''=மண்ணின் வகைகள்'''=
இந்தியாவிலுள்ள மண் வகைகளை வண்டல மண், காிசல் மண், [[செம்மண்]], [[துருக்கல் மண்]] என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகளாகும். வண்டல் மண் வட இந்திய சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்திய சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் கடத்தப்பட்ட மண்ணாகும்.
 
== '''வண்டல் மண்''' ==
இந்தியாவிலுள்ள மண் வகைகளை வண்டல மண், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் என்று நான்கு பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவற்றைத் தவிர காடுகளிலுள்ள மண், பாலைவன மண், உப்பு, காரமண், சதுப்புநில மண் ஆகியன குறிப்பிடத்தக்க முக்கியமான மண் வகைகளாகும். வண்டல் மண் வட இந்திய சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், துருக்கல் மண் ஆகியன தீபகற்ப இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீபகற்ப இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்திய சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் கடத்தப்பட்ட மண்ணாகும்.
இந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மிகப் பெரும் பரப்பில் காணப்படுகின்றது. மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்திய சமவெளியில் பெரும் பகுதியில் வண்டல் மண் பெரும்பாலும் காணப்படுகிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆறுகளில் டெல்டா பகுதிகளிலும், நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குஜராத்தின் வடபகுதியிலும், சட்டீஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது. களிமண் மணல் கலப்புமிக்க் மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம்.. வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை "[[காதர்]]" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை "[[பாங்கர்]]" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணை விட காதா மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது.
 
 
 
 
== '''வண்டல் மண்''' ==
 
 
இந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மிகப் பெரும் பரப்பில் காணப்படுகின்றது. மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்திய சமவெளியில் பெரும் பகுதியில் வண்டல் மண் பெரும்பாலும் காணப்படுகிறது. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆறுகளில் டெல்டா பகுதிகளிலும், நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குஜராத்தின் வடபகுதியிலும், சட்டீஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது. களிமண் மணல் கலப்புமிக்க் மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம்.. வெள்ளச் சமவெளி, டெல்டா, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை "காதர்" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் பழைய வண்டல் மண் காணப்படுகிறது. இதனை "பாங்கர்" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றது. பாங்கர் மண்ணை விட காதா மண்ணில் மணல் கலந்து அதிகமாக உள்ளது.
 
== காிசல் மண் ==
தக்காண [[லாவா]] பீடபூமியில் காிசல் மண் காணப்படுகின்றது. இது கறுப்பு நிறத்தில் உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாக உள்ள பசால்ட் பாறை உள்ள பகுதிகளில் காிசல் மண் உருவாகிறது. தமிழ் நாட்டில் நைஸ், கிரானைட், போன்ற பாறைகள் உள்ள பகுதிகளில் உள்ள மித வறட்சியான காலநிலை உள்ள இடங்கள் உள்ள காிசல் மண் காணப்படுகிறது. மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் காிசல் மண் காணப்படும் முக்கியப் பகுதிகளாகும். பசால்ட் பாறை சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் மிகுந்ததாக உள்ளது. நைஸ், கிரானைட் சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் குறைந்ததாக உள்ளது. இக்களிமண் ஒட்டும் தன்மை உடையதாக உள்ளது. அதனால் நிலத்தை உழுவது கடினமாக உள்ளது. லாவா பகுதியாக இருப்பதால் காிசல் மண்ணில் உயிர்ச்சத்து வளம் குறைவாக உள்ளது. பொதுவாக காிசல் மண்ணில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கும். மண்ணின் கீழ் அடுக்கில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றன. களிமண் கலப்பு மிகுந்துள்ள ஆழமான மண்ணடுக்கு உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் காிசல்மண் வளமிக்க மண்ணாக உள்ளது. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை இருப்பதால் மஹாராஷ்ட்ரா போன்ற நீர் பாசன வசதி குறைந்த பகுதிகளில் நீண்ட வறட்சிக் காலத்தில் தாவரங்களுக்குத் தேவையான நீரை காிசல் மண் தருகின்றது. மண் அடுக்கின் கணத்தைப் பொறுத்து நீாின் அளவு இருக்கும். குன்றுகள், சாிவு மிகுந்த பகுதிகள் ஆகியவற்றில் மணல் கலப்பு மிகுந்த மண் காணப்படுவதால் வளமற்றதாக உள்ளது.
 
==காட்டு மண்==
தக்காண லாவா பீடபூமியில் காிசல் மண் காணப்படுகின்றது. இது கறுப்பு நிறத்தில் உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாக உள்ள பசால்ட் பாறை உள்ள பகுதிகளில் காிசல் மண் உருவாகிறது. தமிழ் நாட்டில் நைஸ், கிரானைட், போன்ற பாறைகள் உள்ள பகுதிகளில் உள்ள மித வறட்சியான காலநிலை உள்ள இடங்கள் உள்ள காிசல் மண் காணப்படுகிறது. மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் காிசல் மண் காணப்படும் முக்கியப் பகுதிகளாகும். பசால்ட் பாறை சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் மிகுந்ததாக உள்ளது. நைஸ், கிரானைட் சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் குறைந்ததாக உள்ளது. இக்களிமண் ஒட்டும் தன்மை உடையதாக உள்ளது. அதனால் நிலத்தை உழுவது கடினமாக உள்ளது. லாவா பகுதியாக இருப்பதால் காிசல் மண்ணில் உயிர்ச்சத்து வளம் குறைவாக உள்ளது. பொதுவாக காிசல் மண்ணில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கும். மண்ணின் கீழ் அடுக்கில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றன. களிமண் கலப்பு மிகுந்துள்ள ஆழமான மண்ணடுக்கு உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் காிசல்மண் வளமிக்க மண்ணாக உள்ளது. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை இருப்பதால் மஹாராஷ்ட்ரா போன்ற நீர் பாசன வசதி குறைந்த பகுதிகளில் நீண்ட வறட்சிக் காலத்தில் தாவரங்களுக்குத் தேவையான நீரை காிசல் மண் தருகின்றது. மண் அடுக்கின் கணத்தைப் பொறுத்து நீாின் அளவு இருக்கும். குன்றுகள், சாிவு மிகுந்த பகுதிகள் ஆகியவற்றில் மணல் கலப்பு மிகுந்த மண் காணப்படுவதால் வளமற்றதாக உள்ளது.
இந்தியாவில் சுமார் 285,000 ச.கி.மீ. பரப்பில் காட்டு மண் காணப்படுகிறது. உயிரிப் பொருட்கள் அதிகமாக இருப்பதால் உயிர் சத்து வளம் அதிகமாக உள்ளது. இமயமலையின் அடிவாரப்பகுதிகள், இமாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் ஆகியன காட்டு மண் காணப்படும் சில முக்கிய பகுதிகளாகும். சுமார் 60 செ.மீ.க்கும் குறைவான மழை வீழ்ச்சியுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பகுதி, தென் பஞ்சாப், தென் ஹரியானா ஆகிய பகுதிகளில் சுமார் 142,000 ச.கி.மீ. பரப்பில் பாலைவன மண் காணப்படுகிறது. நுண்ணிய மணால் துகள்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படுவதால் பெரும் துகள்கள் காணப்படுகின்றன. இந்த மண்ணில் நைட்ரஜன் சத்து மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.
==கார மண்==
வடிகால் வசதியற்ற வண்டல் மண் உள்ள பகுதிகளில் உப்பு, காரமண் காணப்படுகிறது. மழை வீழ்ச்சி மிகுந்துள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், பீகாரின் வடபகுதி ஆகியவற்றில் உப்பு சத்துக்கள் குறைவாக உள்ளன. கடற்கரையோரமாக உள்ள பகுதிகளில் மண்ணில் உப்பு சத்து அதிகமாக உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாகவுள்ள வடமேற்குப் பகுதிகளில் காரமண் காணப்படுகிறது. சோடியம், சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியன மண்ணின் மேல் அடுக்கில் படிந்து காணப்படுகின்றன. இந்த மண்ணை கலர்மண்(kallar) என்று கூறுவர். மழை வீழ்ச்சி குறைவாகவும், நீராவியாதல் தீவிரமாகவும் இருப்பதால், தரையின் மீது உப்புப் படிவுகள் படிகின்றன. இந்தப் பகுதிகளில் தாவர வளர்ச்சி இருப்பதில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர வனப்பகுதிகள், ஒரிசாவின் கடற்கரைப்பகுதி, பீகாரின் வட பகுதி, உத்திரப்பிரதேசத்தின் அல்மோரா மாவட்டம், தமிழ் நாட்டின் தென் கிழக்குப்பகுதி, கேரளாவின் குட்டநாட்டுப்பகுதி ஆகியன சதுப்பு மண் காணப்படும் பகுதிகளாகும்.
உலகின் முக்கிய மண் வகைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் மண் வளம் ஓரளவு அதிகமாக உள்ளது. எனினும் இந்தியாவிலுள்ள மண் வகைகளில் உயிர் சத்தும், நைட்ரஜனும் குறைவாக உள்ளன. இந்தியாவில் மண் அரிப்பு பெரும் பிரச்சனையாகும். நிலத்தின் தன்மை, நிலத்தின் சரிவு, மண்ணின் தன்மை, மழையின் அளவு, தாவர மூட்டம், மண் பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மண் அரிப்பு காணப்படும்.
==மேற்கோள்கள்==
https://en.wikipedia.org/wiki/Major_soil_deposits_of_India
www.yourarticlelibrary.com/soil/soil-groups-8-major-soil-groups...in-india/13902
www.importantindia.com/11804/types-of-soils-in-india
www.yourarticlelibrary.com/soil/soils-of-india-six...types-of-soils-found...india/12779
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்களால் தொடங்கப்பட்டவை]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மண்_வகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது