தனிமனிதத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
 
== விமர்சனக் கருத்துக்கள் ==
{{cquote|உலக மாற்றத்தில் இதுவும் ஒன்று. என்னவென்றால் தனிமனிதத்துவம் முக்கியப்படுத்தப்பட்டு வரும் நிலைமையும் விழுமியங்கள் சரிந்து போகும் நிலைமையும் உலகத்தின் பொதுவான போக்காக இருக்கிறது. மேற்கத்தைய நாடுகளின் தனிமனிதன் முக்கியத்துவம் பெறும் தன்மை தனித்துவமாக வாழும் தன்மை. குடும்ப அமைப்புகளில் தங்கி இருக்காத தன்மை இவை சமூகத்தில் தங்கியிருக்காத தன்மை தான் முக்கியம் பெறுகின்றன. இது நமது நாட்டிலும் காணப்படுகிறது. ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமை, குழுவாக செயற்படும் நிலைமை, இன்னொருவருக்கு உதவி செய்வது விழுமியங்களில் நம்பிக்கை கொள்வது, அன்பு செய்வது இவையெல்லாம் முக்கியம் இல்லாமல் போய் பணம் உழைப்பதுதான் முக்கியமாகிவிட்டது.}}கோகிலா மகேந்திரன்<ref>எனக்குள்ள கொள்கை மனிதத் தத்துவமே-கோகிலா மகேந்திரன் சந்திப்பு: கார்த்திகாயினி, சாந்தி [www.thinakkural.com/news%5C2007%5C4%5C1%5Csunday/page35.htm]<ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/தனிமனிதத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது