எல்முட் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 26:
|alma_mater = [[ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்]]
}}
'''எல்முட் யோசப் மைக்கேல் கோல்''' (''Helmut Josef Michael Kohl'', 3 ஏப்ரல் 1930 – 16 சூன் 2017) [[செருமனி|செருமானிய]] அரசியல்வாதியாவார். இவர் 1982 முதல் 19821998 வரை [[மேற்கு செருமனி]]யின் அரசுத்தலைவராகவும், பின்னர் ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராக 1990 முதல் 1998 வரை ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராகவும் பதவியில் இருந்தவர். 1972 முதல் 1998 வரை கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். 1969 முதல் 1976 வரை மேற்கு செருமனியின் ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.
 
[[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்]]கிற்குப் பின்னர் அதிக காலம் (16 ஆண்டுகள்) அரசுத்தலைவராகப் பதவி வகித்தவர் கோல் ஆவார். [[பனிப்போர்|பனிப்போரின்]] இறுதிக்கட்ட காலத்தில் பதவியில் இருந்த கோல் [[செருமானிய மீளிணைவு|செருமானிய மீளிணைவிற்குப்]] பெரும்பங்காற்றியிருந்தார். பிரான்சிய அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானுடன் இணைந்து [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தை]]யும் [[யூரோ]] நாணயத்தையும் உருவாக்க உதவிய மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.<ref name="chambers">{{cite book |first=Mortimer |last=Chambers |date=2010 |title=The Western Experience |location=New York |publisher=McGraw-Hill Higher Education |edition=10th |isbn=978-0077291174 |oclc=320804011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எல்முட்_கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது