இரா. அன்பரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category: வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB
No edit summary
வரிசை 1:
'''இரா. அன்பரசு''' (''Era. Anbarasu'') [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் , தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991|1991]] ஆம் ஆண்டு நடந்தப் பொதுத்தேர்தல்களில் [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை தொகுதியில்தொகுதியிலிருந்து]] இருந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்]] வேட்பாளராக அவர் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980]] ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் [[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி|செங்கல்பட்டு தொகுதியில்]] இருந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்]]|இந்திய தேசிய காங்கிரசு(இந்திரா)]]) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்'''.<ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1980/Vol_I_LS_80.pdf Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha]</ref>
 
அவரது மகன், டி. அருள் அன்பரசு, இந்திய தேசிய காங்கிரஸின்காங்கிரசின் (இந்திரா) உறுப்பினரும்உறுப்பினரான இவர் [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)|சோளிங்கர் தொகுதி]] சட்டமன்ற[[சட்டமன்றம்|சட்டமன்றத்திற்குத்]] உறுப்பினருமாவார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இரா. அன்பரசுக்கு 2017 ஜூன் மாதம் காசோலை செல்லுபடியாகாத வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. <ref>[http://www.dnaindia.com/india/report-former-congress-mp-wife-get-2-yrs-jail-in-cheque-bounce-case-2083990 Former Congress MP, wife get 2 yrs jail in cheque bounce case]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._அன்பரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது