இரா. அன்பரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இரா. அன்பரசு''' (''Era. Anbarasu'') [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991|1991]] <ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha]</ref> ஆம் ஆண்டு நடந்தப் பொதுத்தேர்தல்களில் [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரஸ்]] வேட்பாளராக [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980]] ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் [[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி|செங்கல்பட்டு தொகுதியில்]] இருந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசு(இந்திரா)]] வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1980/Vol_I_LS_80.pdf Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha]</ref>
 
அவரது மகன், டி. அருள் அன்பரசு, இந்திய தேசிய காங்கிரசின் (இந்திரா) உறுப்பினரான இவர் [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)|சோளிங்கர் தொகுதிதொகுதியிலிருந்து]] [[சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._அன்பரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது