நாரிழைத்துணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Shoulder cloth (amice), Benedictine convent of Engelberg, Switzerland, c. 1300-1310, white linen fabric, linen and colored silk embroidery - Museum Schnütgen - Cologne, Germany - DSC09888.jpg|thumb|லினன் துணி]]
 
லினன் துணி என்பது ஒருவகை நற்சணல் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே [[எகிப்தியர்]] நேர்த்தியான லினன் துணி நெய்தனர். எகிப்திய, யூத மத குருக்கள் மதச்சடங்குகள் செய்யும்போது லினன் துணி உடுத்தினர். கிரேக்க நாகரிகம் பெருவளர்ச்சி அடைந்த சமயம், பணக்காரரும் லினன் துணியை பயன்படுத்தினர். ஐரோப்பிய வரலாறு இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்கள் பெரும்பாலோர் லினன் துணியை பயன்படுத்தினர்.
 
==லினன் துணி தயாரிக்கும் முறை==
வரிசை 10:
==பயன்கள்==
 
பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய்த் துணி , கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லியவகை துணி வகைகள் தயாரிக்கப்படுகிறது.
 
<ref>அறிவியல் களஞ்சியம் தொகுதி ஒன்பது </ref>
"https://ta.wikipedia.org/wiki/நாரிழைத்துணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது