ஈழத்தலரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.<ref>"பச்சை மூலிகைகளும் பயன் தரும் மருத்துவமும்", செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் , அருண் நிலையம் , இராயப்பேட்டை சென்னை</ref>
 
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்தலரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது