ஆனையிறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
</ref>
==ஈழப்போரில் ஆனையிறவு==
[[1760]] ஆம் ஆண்டு [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயர்]] முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். [[1952]] ஆம் [[இலங்கை இராணுவம்]] இங்கே தமது தளத்தை அமைத்ததுக் கொண்டது. இத்தளத்தைக் கைப்பற்ற [[விடுதலைப் புலிகள்]] பல முறை முயன்றப் போதும், [[2000]] ஆண்டு வரை இத்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. [[1991]] விடுதலைப் புலிகள் இத்தளதைக் கைப்பற்ற பாரிய சண்டையொன்றை மேற்கொண்டனர் எனினும் இது தோல்வியில் முடிந்தது ([[முதலாவது ஆனையிறவுச் சண்டை]]யைப் பார்க்க). [[ஏப்ரல் 22]], [[2000]] [[ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல், 2000|இரண்டாம் ஆனியிறவுச்ஆனையிறவுச் சண்டை]]யின் போது விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்றினர்.<ref>[http://brcslproject.gn.apc.org/slmonitor/april2000/tiger.html Sri Lanka Monitor<!-- Bot generated title -->]</ref><ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/735009.stm BBC News | SOUTH ASIA | Sri Lankan army on the ropes<!-- Bot generated title -->]</ref>
<ref>[http://www.wsws.org/articles/2000/apr2000/sri-a25.shtml Military debacle at Elephant Pass set to trigger political crisis in Sri Lanka<!-- Bot generated title -->]</ref><ref>[http://brcslproject.gn.apc.org/slmonitor/april2000/tiger.html Sri Lanka Monitor<!-- Bot generated title -->]</ref><ref>[http://www.socialismtoday.org/48/srilanka.html Socialism Today - Decisive moment in Sri Lanka<!-- Bot generated title -->]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆனையிறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது