புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 121:
தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் [[ரணதீரன்]](கி.பி 710 - 740), [[பராந்தகன்|மாறன் சடையன்]](கி.பி 765 - 815), [[சீவல்லபன்|ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்]](இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), [[வரகுணன்|வரகுணவர்மன்(கி.பி 862 - 880)]] வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் [[சோழர்]] மற்றும் [[பல்லவர்]] கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.
 
தொடர்ந்து [[பராந்தகப் பாண்டியன்|பராந்தக வீர நாராயணனும்]](கி.பி 880 - 900) [[மூன்றாம் ராசசிம்மன்இராசசிம்மன்|மாறவர்மன் ராஜசிம்மனும்]](கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் [[வீரபாண்டியன்]](கி.பி 946 - 966) ஆவான், இவன் [[ஆதித்த கரிகாலன் | இரண்டாம் ஆதித்த சோழனால்]] முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.
 
==பல்லவர்==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது