நிழல் (ஒளியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
=== நிழல்கள் ஏற்படும் விதம் ===
[[File:Light ill15.gif|thumb|shadowநிழல்கள் formationஏற்படும் விதம்]]
AB என்ற ஒரு ஒளிபுகாப் பொருள், ஒரு மின்னிழை விளக்கிற்கும், சுவா்ப்பரப்பிற்கும் இடையே வைக்கப்படுகிறது. A,B க்கு இடையே விழும் கதிா்கள் AB என்ற பொருள் வழியே செல்ல முடிவதில்லை. AB க்கு பின்புறம், சுவாின் பரப்பு ஒளியைப் பெறுவதில்லை. சுவாின் மற்ற பகுதிகள் ஒளியைப் பெறுகின்றன.
எனவே, பொருளின் A<sub>1</sub> B<sub>1</sub> என்ற நிழல் சுவா்ப்பரப்பில் ஏற்படுகின்றது. நிழலின் உருவமானது, பொருளின் உருவத்தையே பெற்றுள்ளது.
 
=== நிழல்கள் உருவாகும் விதம் - கருநிழல் மற்றும் புறநிழல் ===
 
ஒரு புள்ளி ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருளை வைத்தால், திரையில் ஏற்படும் நிழல் ஒரே சீரான கருமையான நிழலாக இருக்கும். இதுவே '''கருநிழல்''' எனப்படும்.
 
ஓா் அகன்ற அல்லது பொிய ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருள் வைக்கப்பட்டால், திரையில் கருநிழல் பகுதி ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒளி வந்து சேருவதில்லை. கருநிழல் பகுதியைச் சுற்றிலும் ஓரளவு ஒளியுள்ள வளைய நிழல் பகுதியைக் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/நிழல்_(ஒளியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது