"ரைன் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(முற்பதிவு)
| watershed = 185,000 km² (71,430 mi²)
}}
'''[[ரைன் ஆறு]]''' ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. ரைன் , ரைன்: ([[லத்தீன்]] மொழியில் ரெனஸ் (Rhenus) என்றும், [[உரோமானிய மொழிகள்|ரோமானிய மொழி]]<nowiki/>யில் ரீன் (Rein) என்றும், [[ஜேர்மன் மொழி]]<nowiki/>யில் ரெயின் (Rhein) என்றும், [[பிரெஞ்சு மொழி|பிரஞ்சு மொழி]]<nowiki/>யில் லெ ரைன் (le Rhin)<ref name="French" />, [[டச்சு மொழி]]<nowiki/>யில் ரிஜின் (Rijn) என்றும் அழைக்கப்படுகிறது. [[ரைன் கூட்டமைப்பு|ரைன்]] ஆறு ஒரு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய]] ஆறு ஆகும்.
'''ரைன் ஆறு''' [[ஐரோப்பா]]வின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது ஐரோப்பாவின் நீளமான [[ஆறு]]களில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்கியிருக்கிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
 
இது [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் மாகாணம் மற்றும் [[பிரான்சு]] நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பரப்பின் மூலையில் தென்கிழக்கு [[ஆல்ப்ஸ்|ஆல்ப்ஸி]]<nowiki/>ல் (Alps) உள்ள க்ரூபண்டெனில் (Graubünden) தொடங்குகிறது.
ஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இவ் ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.
 
[[சுவிட்சர்லாந்து]]-[[ஆஸ்திரியா]], [[சுவிட்சர்லாந்து]]-லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) மற்றும் [[சுவிட்சர்லாந்து]]-[[ஜேர்மன்]] ஆகியவற்றின் வழியாக செல்கிறது. இவற்றின் பகுதியாகவும் அமைந்துள்ளது. பின்னர், ஃபிராங்கோ-[[ஜெர்மன்]] எல்லையிலும், ரைன்லாந்து வழியாகவும் பாய்ந்து செல்கிறது. இறுதியில் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] [[வடகடல்|வட கடலில்]] கலக்கிறது.
 
'''ரைன் ஆறு''' [[ஐரோப்பா]]வின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது ஐரோப்பாவின் நீளமான [[ஆறு]]களில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்கியிருக்கிறதுவிளங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
 
ஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இவ்இந்த ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் (1,230 கி.மீ.க்கு அதிகம்){{convert|1230|km|abbr=on}},<nowiki><ref group=note> ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.</nowiki>
 
ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2382980" இருந்து மீள்விக்கப்பட்டது