"ரைன் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,382 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.
 
== புவியியல் ==
==உயர் ரைன் (Higher Rhein)==
வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (''Rheinkilometer''), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.<nowiki><ref group=note></nowiki>
 
== உயர் ரைன் (Higher Rhein) ==
கான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது.
 
* [[ரோட்டர்டாம்]]
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:ஐரோப்பிய ஆறுகள்]]
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2383008" இருந்து மீள்விக்கப்பட்டது