ரைன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
== புவியியல் ==
வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (''Rheinkilometer''), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.<nowiki><ref group="note">most notably the straighening of the Upper Rhine planned by [[Johann Gottfried Tulla]], completed during 1817–1876.</nowikiref> 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.<ref group="note" name="length2" />
 
இதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
 
== உயர் ரைன் (Higher Rhein) ==
"https://ta.wikipedia.org/wiki/ரைன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது