பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
 
==== கூட்டுக்கனி ====
ஒரு [[மஞ்சரி|மஞ்சரியின்]] (''Inflorescence'') பல மலர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கனியாக வளர்வதை கூட்டுக்கனி என்கிறோம். இவ்வகைக் கனியில் மலர்கள் சேரந்துசேர்ந்து ஒரு பெரிய கனியாக வளர்ச்சியடைகிறது. எனவே இக்கனிகள் ஒரு பொய்க்கனிகள் ஆகும். பலாக்கனி கூட்டுக்கனிக்கான உதாரணங்களில் ஒன்று.
 
== பழங்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது