பரிசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
இரண்டு பரிசல் படங்கள் சேர்த்தல்
வரிசை 1:
[[படிமம்:Coracle Hampi.jpg|thumb|right|[[துங்கபத்திரா ஆறு|துங்கபத்திரா ஆற்றில்]] ஒரு பரிசல்]]
[[படிமம்:Coracle_Aug2002.jpg|thumb|right|[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] செவெர்ன் என்னும் ஆற்றில் சிரு பரிசல் ]]
 
'''பரிசல்''' என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ [[படகு]] போன்ற கலம். இது பெரும்பாலும் [[மூங்கில்|மூங்கிலால்]] வேயப்பட்டு, [[எருமை]]த் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனை செலுத்த பரிசற்காரர் ஒரு நீண்ட கழியை (கொம்பை), வைத்து உந்தி நகர்த்துவர். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத [[ஆறு]]களிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இதன் பயன்பாடு அருகி வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பரிசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது