சாமுவேல் ஆடம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்கை வரலாறுசாமியூல் ஆடம்ஸ் க்கு முன்னிருந்த வழிமாற்றின் ம...
No edit summary
வரிசை 1:
'''சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்கை வரலாறு'''
 
சாமியூல் ஆடம்ஸ் (செப்டம்பர் 27, 1722 - அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் ஞானி, அரசியல்வாதி ஆவார்.இவர் அமெரிக்காவின் தந்தை என்றழைக்கப்பட்டவர்களுள் ஒருவராவார்.இவர்,அமெரிக்காவில்,மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் அரசியல்வாதியாகவும் அமெரிக்கப்புரட்சியின் தலைவராகவும்,அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கிய அமெரிக்க குடியாட்சித் தத்துவத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராவார்.அமெரிக்காவை உருவாக்கிய ஜான் ஆடம்ஸ்-
சாமியூல் ஆடம்ஸ் (செப்டம்பர் 27, 1722 - அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் ஞானி ஆவார்.
இன் நெருங்கிய உறவினர் ஆவார்.
 
ஆடம்ஸ்,போஸ்டன் நகரில் பிறந்தார்.இவர் ஆன்மீகம்,அரசியலில் ஈடுபாடுள்ள குடும்பத்தில் வளர்ந்தார்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.தொழிலில் தோல்விற்று,பின்பு வரிவசூலிப்பவராக இருந்தார்.அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டார்.மாசாசூசெட்ஸ் பிரதிநிச் சபையில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார்.அதன்பிறகு ஆங்கிலோ-அமெரிக்க காலனிகளின்மேல் அவர்கள் அனுமதியில்லாமல்
வரிவிதித்தை எதிர்த்து போராடினார்.இவருடைய 1768 மாசாசூசெட்ஸ் சுற்றறிக்கைக் கடிதம்,காலனி நடுகளின் ஆங்கில அரசுக்கு ஒத்துழையாமையை ஏற்படுத்தியது.இதன் விளைவாக 1770 பாஸ்டன் படுகொலை நடந்தது.1772-ஆடம்ஸ் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களும் சேர்ந்து ஒரு தொடர்புக் குழுவை ஏற்படுத்தினர்.இக்குழுவின் வேலை ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்க்கும் 13 காலனி நாடுகளில்
உல்ளவர்களை ஒருங்கிணைப்பது.தொடர்ந்து ஆங்கிலேய அரசின் செயல்திற நுட்பத்தை எதிர்த்ததின் விளைவாக 1773-ல் போஸ்டன் தேநீர் விருந்து நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து அமெரிக்கப்புரட்சி புரட்சி
ஏற்பட்டது.ஆங்கிலப் பாராளுமன்றம் 1774-லொரு கடுமையான சட்டத்தை பிறப்பித்தது.அச்சமயத்தில்,ஆடம்ஸ் பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்கப் புரட்சிக் காங்கிரஸ் மாநாட்டில்
கலந்துகொண்டார்.இம்மாநாடு காலனி ஆதிக்க நாடுகளை ஒன்றிணைத்தது.இவர் 1774-ல் அமெரிக்கப் புரட்சி அமைப்பு உருவாக உதவினார் மற்றும் 1776-ல் அமரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கு வலிகோலினார்.இவர் கூட்டுக்குழுவின் விதிகள் மற்றும் மாசாசூசெட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை
உருவாக்கவும் உதவியாக இருந்தார்.அமெரிக்கப் புரட்சிக்குப்புறகு,ஆடம்ஸ் மாசாசூசெட்ஸ் -க்கு வந்து,
அங்கு ஆட்சிமன்றத்தில் பணியாற்றினார்.இறுதியாக ஆளுநராக தேர்வுசெய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்_ஆடம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது