"ரைன் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.
 
== புவியியல் ==
வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (''Rheinkilometer''), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.<ref group="note">most notably the straighening of the Upper Rhine planned by [[Johann Gottfried Tulla]], completed during 1817–1876.</ref> 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.<ref group="note" name="length2" />
 
இதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
{|class="wikitable"
|-
|நீளம் || பிரிவு || சராசரி வெளியேற்றுதல் அளவு || உயர ஏற்றம் || இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) || வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
|-
| 76&nbsp;கி.மீ.<ref group=remark>length of the Vorderrhein (including [[Rein da Medel]])</ref> || சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) || 114&nbsp;மீ<sup>3</sup>/வினாடி<ref>sum of Vorderrhein and Hinterrhein discharges according to ''Hydrologischer Atlas der Schweiz'', 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".</ref>
|| 584மீ&nbsp; || ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) <ref name=STVR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/69348abdd3 |title=Vorderrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:200 000 |accessdate=2016-01-04}}</ref> || ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)<ref name=STVR/>
|-
| c. 90&nbsp;கி.மீ. || ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. || || 400&nbsp;ம் || டமினா (Tamina)<ref name=STAR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/6934a65dad |title=Alpenrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-04}}</ref> || ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,<ref name=STAR/>
|-
| c. 60&nbsp;கி.மீ. || கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; || || 395&nbsp;மீ || கோல்டாச் (Goldach) ஆறு<ref name=STLC>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=Lake Constance |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:200 000, Flussordnung |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)<ref name=STLC/>
|-
| c. 150&nbsp;கி.மீ.<ref group=remark>கான்ஸ்டன்ஸ் முதல் பேசல் (Basel) வரை: ரைன்கிலோமீட்டர்''Rheinkilometer'' 0–167.</ref> || கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது || 1,300&nbsp;மீ<sup>3</sup>/வினாடி<ref>Average over the period 1961–1990: 1,297&nbsp;m<sup>3</sup>/s (M. Spreafico und R. Weingartner, ''Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate'', Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500&nbsp;m<sup>3</sup>/s, exceptional peaks above 4,000&nbsp;m<sup>3</sup>/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, ''[http://www.scherrer-hydrol.ch/pdf/scherrer/scherrer_etal_wel_2006_extreme_hochwasser_HQ.pdf Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien]'' (2006).</ref>
| 246&nbsp;m|| சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),<ref group=remark>ஆரே ஆறும், ரைன் ஆறும் இணையும் இடத்தில், ஆரே ஆறு சராசரியாக 560 மீ³/வினாடி என்ற வேகத்திலும், ரைன் ஆறு சராசரியாக 439 மீ³/வினாடி என்ற வேகத்திலும், கலக்கின்றன. இதிலிருந்து, நீர் பாய்தலின் அளவின் அடிப்படையில், ஆரே ஆற்றின் துணையாறு ரைன் என்பது உறுதியாகின்றது.</ref> எர்கோல்ஸ் ([[Ergolz|Ergolz)]], பிர்ஸ்([[Birs|Birs)]]<ref name=STHR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=High Rhine |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || உடாச் (Wutach) ஆறு<ref name=STHR/>
|-
| 362&nbsp;கி.மீ.<ref group=remark> பேசல் முதல் பின்கென் (Bingen) வரை:''ரைன்கிலோமீட்டர்'' 167–529.</ref> || பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. || || 79&nbsp;மீ || பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு || வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு
|-
| 159&nbsp;கி.மீ.<ref group=remark>பின்கென் முதல் கொலொக்னே (Cologne) வரை: ''ரைன்கிலோமீட்டர்'' 529–688 (159&nbsp;கி.மீ.); மத்திய ரைன் ஆற்றைப் பற்றிய முழுமையான வரையறை இல்லை. மத்திய ரைன் நீரோட்டத்தில் மேலே உள்ள பகுதியிலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும், மெயின் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும் உள்ளன. </ref> || பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. || || 45&nbsp;மீ || மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு || லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)
|-
| 177&nbsp;கி.மீ.<ref group=remark>''ரைன்கிலோமீட்டர்'' 688–865.5 (177.5&nbsp;கி.மீ.) கொலொக்னே முதல் டச்சு(Dutch)-ஜெர்மன்(German) எல்லை வரை:</ref> || பான் நீரோட்டத்தில் கீழே உள்ள பகுதியிலிருந்து கீழ் ரைன் ஆறு பாய்கிறது. வடக்குப் பாலியா(Westphalia)வில் உள்ள வடக்கு ரைன் ஆறு பாயும் இப்பகுதி கீழ் ரைன் ஆற்றுப் பகுதி எனப்படுகிறது. || || 11&nbsp;மீ || எர்ஃப்ட் (Erft) || உப்பர் (Wupper), டஸ்ஸல் (Düssel), ருர் (Ruhr) ஆறு, எம்ஸ்சர் (Emscher), லிப்பெ ஆறு (Lippe)
|-
| c. 50&nbsp;கி.மீ. || நெதெர்ம்ஞ்ன் (Nederrijn) அல்லது "நெதெர் ரைன்" "Nether Rhine" எனப்படுவது நெதர்லாந்து (Netherlands) நாட்டில், ரைன்-மியூஸ் (Meuse)-ஷெல்டெட் (Scheldt) ஆகியவை இணைந்த ''நிலவியல்.'' ஆற்றிடைத்திட்டு ஆகும். இது கெல்தெர்லாந்தின் ஔடெரெஜின் (Oude Rijn) என்று அழைக்கப்படுகிறது.. || 2,900&nbsp;மீ<sup>3</sup>/வினாடிக<ref group=remark>the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of:
மாஸ்மான்டு (Maasmond): 1450&nbsp;m<sup>3</sup>/s,
ஹாரிங்வ்லீட் (Haringvliet): 820&nbsp;m<sup>3</sup>/s,
டென் ஓஎவர் (Den Oever): 310&nbsp;m<sup>3</sup>/s,
கார்ன்வெர்டர்ஸன்து(Kornwerderzand): 220&nbsp;m<sup>3</sup>/s,
ஐ ஜே முய்டென் (IJmuiden): 9&nbsp;m<sup>3</sup>/s,
ஷெல்ட் - ரைன் கால்வாய் 10&nbsp;m<sup>3</sup>/s</ref> || 0&nbsp;m || மியூஸ்[[Rhine–Meuse–Scheldt delta|(Meuse)]] || [[ஔடெ ஜெஸ்ஸல் Oude பெர்கெல் எனப்படும் ஐ ஜெஸ்ஸல் மற்றும் குடெ ஜெஸ்ஸல்லின் பகுதிகள்
|}
{{reflist|குழு=குறிப்பு}}
 
 
 
== உயர் ரைன் (Higher Rhein) ==
கான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து (சுன்ஹாஹாசென் (Schaffhausen) ஜூரிச் (Zürich) பாசல் (Basel) ஸ்டேட் (Stadt) மண்டலப் பகுதிகள் தவிர) ஏனைய ஜேர்மனிய-சுவிட்ஸைலாந்துப் பகுதிகளுக்கு ரைன் ஆறு, எல்லையாகத் தோற்றமளிக்கிறது. அன்டர்சீ (Untersee) மலையின், மேற்கு முடிவில், ஸ்டெயின் ஆம் ரீனில் (Stein am Rhein) உயர் ரைன் தொடங்குகிறது. அல்பைன் ரைன் மற்றும் மேல் ரைன் போலல்லாமல், உயர் ரைன், மேற்கு நோக்கி செல்கிறது. ரைன் ஆறு 395 மீட்டர் முதல் 252 மீட்டர் வரை உள்ள உயரத்திலிருந்து வீழ்ச்சியடைகிறது.
 
== மேல் ரைன் (Upper Rhein) ==
 
==நடு ரைன் (Middle Rhein)==
ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.
===நெதர்லாந்து===
* [[ரோட்டர்டாம்]]
 
== புவியியல் ==
வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (''Rheinkilometer''), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.<ref group="note">most notably the straighening of the Upper Rhine planned by [[Johann Gottfried Tulla]], completed during 1817–1876.</ref> 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.<ref group="note" name="length2" />
 
இதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:
{| class="wikitable"
|-
|நீளம் || பிரிவு || சராசரி வெளியேற்றுதல் அளவு || உயர ஏற்றம் || இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) || வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
|-
| 76&nbsp;கி.மீ.<ref group="remark">length of the Vorderrhein (including [[Rein da Medel]])</ref> || சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) || 114&nbsp;மீ<sup>3</sup>/வினாடி<ref>sum of Vorderrhein and Hinterrhein discharges according to ''Hydrologischer Atlas der Schweiz'', 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".</ref>
|| 584மீ&nbsp; || ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) <ref name="STVR">{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/69348abdd3 |title=Vorderrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:200 000 |accessdate=2016-01-04}}</ref> || ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)<ref name="STVR" />
|-
| c. 90&nbsp;கி.மீ. || ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. || || 400&nbsp;ம் || டமினா (Tamina)<ref name="STAR">{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/6934a65dad |title=Alpenrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-04}}</ref> || ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,<ref name="STAR" />
|-
| c. 60&nbsp;கி.மீ. || கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; || || 395&nbsp;மீ || கோல்டாச் (Goldach) ஆறு<ref name="STLC">{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=Lake Constance |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:200 000, Flussordnung |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)<ref name="STLC" />
|-
| c. 150&nbsp;கி.மீ.<ref group="remark">கான்ஸ்டன்ஸ் முதல் பேசல் (Basel) வரை: ரைன்கிலோமீட்டர்''Rheinkilometer'' 0–167.</ref> || கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது || 1,300&nbsp;மீ<sup>3</sup>/வினாடி<ref>Average over the period 1961–1990: 1,297&nbsp;m<sup>3</sup>/s (M. Spreafico und R. Weingartner, ''Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate'', Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500&nbsp;m<sup>3</sup>/s, exceptional peaks above 4,000&nbsp;m<sup>3</sup>/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, ''[http://www.scherrer-hydrol.ch/pdf/scherrer/scherrer_etal_wel_2006_extreme_hochwasser_HQ.pdf Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien]'' (2006).</ref>
| 246&nbsp;m|| சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),<ref group="remark">ஆரே ஆறும், ரைன் ஆறும் இணையும் இடத்தில், ஆரே ஆறு சராசரியாக 560 மீ³/வினாடி என்ற வேகத்திலும், ரைன் ஆறு சராசரியாக 439 மீ³/வினாடி என்ற வேகத்திலும், கலக்கின்றன. இதிலிருந்து, நீர் பாய்தலின் அளவின் அடிப்படையில், ஆரே ஆற்றின் துணையாறு ரைன் என்பது உறுதியாகின்றது.</ref> எர்கோல்ஸ் ([[Ergolz|Ergolz)]], பிர்ஸ்([[Birs|Birs)]]<ref name="STHR">{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=High Rhine |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || உடாச் (Wutach) ஆறு<ref name="STHR" />
|-
| 362&nbsp;கி.மீ.<ref group="remark"> பேசல் முதல் பின்கென் (Bingen) வரை:''ரைன்கிலோமீட்டர்'' 167–529.</ref> || பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. || || 79&nbsp;மீ || பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு || வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு
|-
| 159&nbsp;கி.மீ.<ref group="remark">பின்கென் முதல் கொலொக்னே (Cologne) வரை: ''ரைன்கிலோமீட்டர்'' 529–688 (159&nbsp;கி.மீ.); மத்திய ரைன் ஆற்றைப் பற்றிய முழுமையான வரையறை இல்லை. மத்திய ரைன் நீரோட்டத்தில் மேலே உள்ள பகுதியிலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும், மெயின் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும் உள்ளன. </ref> || பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. || || 45&nbsp;மீ || மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு || லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)
|-
| 177&nbsp;கி.மீ.<ref group="remark">''ரைன்கிலோமீட்டர்'' 688–865.5 (177.5&nbsp;கி.மீ.) கொலொக்னே முதல் டச்சு(Dutch)-ஜெர்மன்(German) எல்லை வரை:</ref> || பான் நீரோட்டத்தில் கீழே உள்ள பகுதியிலிருந்து கீழ் ரைன் ஆறு பாய்கிறது. வடக்குப் பாலியா(Westphalia)வில் உள்ள வடக்கு ரைன் ஆறு பாயும் இப்பகுதி கீழ் ரைன் ஆற்றுப் பகுதி எனப்படுகிறது. || || 11&nbsp;மீ || எர்ஃப்ட் (Erft) || உப்பர் (Wupper), டஸ்ஸல் (Düssel), ருர் (Ruhr) ஆறு, எம்ஸ்சர் (Emscher), லிப்பெ ஆறு (Lippe)
|-
| c. 50&nbsp;கி.மீ. || நெதெர்ம்ஞ்ன் (Nederrijn) அல்லது "நெதெர் ரைன்" "Nether Rhine" எனப்படுவது நெதர்லாந்து (Netherlands) நாட்டில், ரைன்-மியூஸ் (Meuse)-ஷெல்டெட் (Scheldt) ஆகியவை இணைந்த ''நிலவியல்.'' ஆற்றிடைத்திட்டு ஆகும். இது கெல்தெர்லாந்தின் ஔடெரெஜின் (Oude Rijn) என்று அழைக்கப்படுகிறது.. || 2,900&nbsp;மீ<sup>3</sup>/வினாடிக<ref group="remark">the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of:
மாஸ்மான்டு (Maasmond): 1450&nbsp;m<sup>3</sup>/s,
ஹாரிங்வ்லீட் (Haringvliet): 820&nbsp;m<sup>3</sup>/s,
டென் ஓஎவர் (Den Oever): 310&nbsp;m<sup>3</sup>/s,
கார்ன்வெர்டர்ஸன்து(Kornwerderzand): 220&nbsp;m<sup>3</sup>/s,
ஐ ஜே முய்டென் (IJmuiden): 9&nbsp;m<sup>3</sup>/s,
ஷெல்ட் - ரைன் கால்வாய் 10&nbsp;m<sup>3</sup>/s</ref> || 0&nbsp;m || மியூஸ்[[Rhine–Meuse–Scheldt delta|(Meuse)]] || [[ஔடெ ஜெஸ்ஸல் Oude பெர்கெல் எனப்படும் ஐ ஜெஸ்ஸல் மற்றும் குடெ ஜெஸ்ஸல்லின் பகுதிகள்
|}
{{reflist|குழு=குறிப்பு}}
*
 
== மேற்கோள்கள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2384383" இருந்து மீள்விக்கப்பட்டது