ரைன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
== உயர் ரைன் (Higher Rhein) ==
[[படிமம்:Karte_Hochrhein.png|thumb|300x300px|உயர் ரைன் (High Rhine)]]
[[படிமம்:Rheinfall01.jpg|thumb|சுவிட்ஸர்லாந்தில் ஸ்சாஃப்ஹாஸன் பகுதியில் ரைன் நீர்வீழ்ச்சி]]
கான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது. ரைன் கான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து எழுந்து, பொதுவாக மேற்கு நோக்கி ஹோச்ரைன் என்ற பெயருடன் செல்கிறது, அங்கிருந்து வீழ்ச்சியடையும் போது ரைன் நீர்வீழ்ச்சி என்ற பெயருடன் செல்கிறது. பின்னர் அதன் மிகப் பெரும் கிளையாறு ஆரேயுடன் இணைகிறது. ஆரே ஆறு, ரைன் ஆற்றுடன் இணைந்து, நீர் வெளியேற்றத்தை ஏறக்குறைய இரட்டிப்பாக்குகிறது, அதாவது, நீர் வெளியேற்ற அளவு சராசரியாக 1,000 மீ3 / வினாடி (35,000 கன அடி /வினாடி) என்று மாற்றமடைகிறது. மேலும், டச்சு எல்லையில் ஐந்தில் ஒரு பகுதி நீர் வெளியேற்றப்படுகிறது. ரைன் வடிநிலத்தின் மிக உயரமான இடமான ஃபின்ஸ்டரார்ஹார்ன் (Finsteraarhorn) முடிச்சின் உயரம் 4,274 மீ (14,022 அடி)ஆகும். ஆரே ஆறும் இந்த இடத்தில் இருந்து புறப்படுகிறது.
 
வரி 29 ⟶ 31:
 
== மேல் ரைன் (Upper Rhein) ==
{{Main article| Upper Rhine}}
In the centre of Basel, the first major city in the course of the stream, is located the "Rhine knee"; this is a major bend, where the overall direction of the Rhine changes from West to North. Here the High Rhine ends. Legally, the Central Bridge is the boundary between High and Upper Rhine. 
[[படிமம்:Rhein_800.jpg|thumb|[[Breisach|பிரீசக் அருகே(Breisach]]) ரைன் (முகப்பு) மற்றும் ரைன் கால்வாய் (பின்பகுதி)]]
 
பாசலின்பேசலின் மையத்தில், ஸ்ட்ரீம்நீரோட்டப் பாதையில் முதல் பிரதானமுக்கிய நகரம் "ரைன் முழங்காலில்முழங்கால் (Rhine knee)" அமைந்துள்ளது;. இது ஒரு பெரிய வளைவு ஆகும்,. அங்குஇந்த வளைவில், ரைனின் ஒட்டுமொத்தஆற்றின் திசையில்திசை ஒட்டுமொத்தமாக மேற்கு திசையில் இருந்து வடக்கு வரைதிசை நோக்கி மாறுகிறது. இங்கே உயர் ரைன் முடிவடைகிறது. சட்டப்பூர்வமாக, மத்திய பாலம் உயர் மற்றும் மேல் ரைன் ஆறுகளுக்கு இடையே எல்லைஎல்லையாக உள்ளது.
 
==நடு ரைன் (Middle Rhein)==
{{gallery|Image:FR-67-Strasbourg35.JPG|Between [[Strasbourg]] and [[Kehl]]
ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.
|Image:BrueckeMaxau.jpg|Bridge at [[Karlsruhe]]
|Image:Rhein stromabwärts bei Erbach im Rheingau mit Insel Mariannenau Hessen Landesgrenze Rheinland-Pfalz links - Foto Wolfgang Pehlemann Wiesbaden Photo IMG 0274.jpg|Aerial photo between [[Eltville]] and [[Bingen am Rhein|Bingen]]
|Image:Marksburg1900.jpg|[[Marksburg]] near [[Koblenz]], built in 1231
|Image:Cologne (Köln) Rhine River view.jpg|The Rhine in [[Cologne]], Germany
|Image:Vue aérienne du Rhin à Dusseldorf.jpg|Rhine at [[Düsseldorf]]
|width=150|height=150|lines=2|align=center}}ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.
 
==கீழ் ரைன் (Lower Rhein)==
"https://ta.wikipedia.org/wiki/ரைன்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது