கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
[[படிமம்:GingeeRajas mandap.jpg|thumb|right|200px|கல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம்.]]
 
செஞ்சிக் கோட்டை (Gingee Fort, Senji Fort) <ref name="ஆனந்த கோன்">{{cite book | url=https://archive.org/stream/historyofgingeea035396mbp/historyofgingeea035396mbp_djvu.txt | title=History of_Gingee_And_Its_Rulers | publisher=Andhra University | author=C. S. Srinivasachari | year=1943 | pages=31 – 32}}</ref> தமிழ்நாடுட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி என்றழைக்கப்படும் ஊரில் உள்ளது, மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது.
 
செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது