ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 26:
|profession = {{hlist|வழக்கறிஞர், |[[அரசியல்வாதி]]}} 
}}
'''இராம் நாத்து கோவிந்து''' (''Ram Nath Kovind'', '''ராம் நாத் கோவிந்த்''', பிறப்பு: 1 அக்டோபர் 1945)<ref name=":0">{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki|title=Who is Ram Nath Kovind?|last=|first=|date=|work=The Hindu|access-date=|archive-url=|archive-date=|dead-url=}}</ref> 2015 முதல் 2017 வரை [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர்ஆளுனராக இருந்தவர் ஆவார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ram-nath-kovind-acharya-dev-vrat-appointed-as-bihar-and-himachal-pradesh-governors/articleshow/48402785.cms|title=Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors|first=|last=PTI|date=8 August 2015|publisher=|via=The Economic Times}}</ref> மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியசுத் தலைவர்]] தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece|title=Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President|last=Desk|first=The Hindu Net|work=The Hindu|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html|title=Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah|date=2017-06-19|work=Firstpost|access-date=2017-06-19|language=en-US}}</ref> <ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html|title=BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia|date=2017-06-19|work=http://www.hindustantimes.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html|title=Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah|date=2017-06-19|work=http://www.deccanchronicle.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html|title=Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate|work=theweek.in|access-date=2017-06-19}}</ref> பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3190708/BJP-appoints-OBC-governor-eyeing-backward-votes-Owaisi-hints-jumping-Bihar-fray-woo-Muslims.html|title=BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims}}</ref><ref>{{cite web|url=http://www.telegraphindia.com/1150809/jsp/bihar/story_36173.jsp#.VdHox4uUdyw|title=Raj Bhavan for man who shunned TV}}</ref> 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
 
==பிறப்பும் கல்வியும்==
வரிசை 50:
 
=== குடியரசுத்தலைவர் வேட்பாளர் ===
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் [[அமித் ஷா]]<nowiki/>வால் அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
வரிசை 59:
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பீகார் ஆளுநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது