சசிபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''செ. க. சசிபெருமாள்''', (இறப்பு: 31 சூலை 2015, அகவை 59), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தைச்]] சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு [[மதுவிலக்கு]] கோரி போராடிய [[காந்தியம்|காந்தியவாதி]] ஆவார். நீண்ட காலமாகத் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி [[உண்ணா நோன்பு]] போராட்டங்களை நடத்தியவர்.
 
2014ஆம் ஆண்டில் [[சென்னை]], [[வள்ளுவர் கோட்டம்|வள்ளுவர் கோட்டத்தில்]], முழு மதுவிலக்கு கோரி 36 நாட்கள் உண்ணாநோன்பு இருந்தவர்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/aap-supports-sasi-perumals-fast-for-total-prohibition/article5761002.ece AAP supports Sasi Perumal’s fast for total prohibition]</ref><ref>[http://www.srivideo.net/special-news-about-gandhian-activist-sasi-perumal-spl-video-news-31-07-2015-thanthi-tv-who-is-sasi-perumal.html Special News About Gandhian Activist Sasi Perumal spl video news 31-07-2015 Thanthi TV | Who is Sasi Perumal? காணொளிக் காட்சி]</ref><ref>[http://www.adirainews.net/2015/02/blog-post_18.html சசிபெருமாள் போராட்டம்]</ref><ref>[http://www.firstpost.com/topic/disease/alcoholism-sasi-perumal-fasting-video-DQXt1I_UUXU-50794-1.html சசிபெருமாளின் உரை: காணொளி காட்சி]</ref>
 
இறுதியாக 31 சூலை 2015 அன்று [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[மார்த்தாண்டம்]] அருகே [[தமிழ்நாடு]] – [[கேரளம்|கேரள]] எல்லை அருகே ''உண்ணாமலைக் கடை'' என்ற ஊரில் கல்வி நிறுவனங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் அருகிலுள்ள [[டாஸ்மாக்|மதுக்கடையை]] மூடக்கோரி, இருநூறு அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிமீது ஏறிப் போராடிய போது இவர் உயிரிழந்தார். <ref>http://www.bbc.com/tamil/india/2015/07/150731_sasiperumal</ref><ref>[http://indiatoday.intoday.in/story/prohibition-activist-sasi-perumal-lays-down-his-life-while-protesting-against-a-tasmac-shop/1/455421.html Gandhian activist Sasi Perumal dies during anti-liquor protest]</ref>காவல் துறை சசிபெருமாளின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்தது.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1308207 சசிபெருமாள் மரணம் ஏன்? எஸ்.பி., விளக்கம்]</ref>
 
சசிபெருமாளுக்கு மகிழம் அம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்<ref>[http://www.newindianexpress.com/states/tamil_nadu/Gandhian-Sasi-Perumal-Dies-While-Staging-Demonstration-Atop-Cellphone-Tower/2015/07/31/article2950283.ece Gandhian Sasi Perumal Dies While Staging Demonstration Atop Cellphone Tower]</ref>.
வரிசை 20:
*[https://www.youtube.com/watch?v=PoX1u3PeP8Q Tamil Aruvi Manian Interview on Sasi Perumal Fasting Feb - 28-2013 காணொளிக் காட்சி]
*[http://www.4tamilmedia.com/newses/india/32511-2015-09-04-08-33-25#at_pco=cfd-1.0&at_ab=-&at_pos=1&at_tot=5&at_si=55e9bad1511b8810 மது ஒழிப்புத் தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு வைகோ கண்டனம்]
 
[[பகுப்பு: 2015 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் மது எதிர்ப்புப் போராளிகள்]]
[[பகுப்பு:காந்தியவாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சசிபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது