பம்ப்ளிமாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 6:
புளிப்புச்சுவை நிறைந்த பழங்கள் குளிர்ச்சியைத் தரும். பழம் சத்து நிறைந்தது. இருதயத்திற்கு பலம் தரும். பித்த மயக்கத்தைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். அளவிறந்த குருதி நோய்க்கு உதவும். இதன் இலை காக்காய் வலிப்புக்கும், உன்மத்தம் அல்லது பித்தத்துக்கும், இருமலுக்கும் உதவும். பழத்தோல் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். மூளைக்கு பலம் தரும். வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, கண்நோய் ஆகியவற்றைப் போக்கும். விதை இடுப்பு வலியைப் போக்கும்.<ref>அர்ச்சுணன். கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 93, 94.</ref>
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பம்ப்ளிமாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது