ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் = <ref name="கோயில்"/>
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =+91- 4374-265 130<ref name="temple.dinamalar.com">http://temple.dinamalar.com/New.php?id=291 </ref> 044-26222888 <ref name="கோயில்"> குமுதம் ஜோதிடம்;, 26.09.2008;அடியவர்பால் அருள்சொரியும் ஆண்டான்கோயில்!;, பக்கம் 3-6 </ref>
}}
'''ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்''' (கடுவாய்க்கரைபுத்தூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[அப்பர்]] பாடல் பெற்ற இச்சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.
வரிசை 57:
 
==கும்பகர்ணப் பிள்ளையார்==
கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த [[பிள்ளையார்]] கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார்.<ref name="கோயில்"> குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6 </ref>
 
==தலவரலாறு==
வரிசை 66:
கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான்.கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.
 
தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழைபொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார். <ref name="கோயில்"/>
<ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==அமைப்பு==
வரி 75 ⟶ 74:
 
==வழிபட்டோர்==
காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்,<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204</ref> அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர் <ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==பெயர்க்காரணம்==
வரி 86 ⟶ 85:
* இத்தல அம்பிகை வழிபாடு பெண்களுக்கு சிறப்பானதாகக் குறிப்பிடப்படுகின்றது.
* விசாக நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் தோஷம் இருப்போர் தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்றது.
* இத்தல வன்னி மரம் முக்திப்பேற்றை வழங்குவது.<ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==அமைவிடம்==
வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. <ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்; 26.09.2008; பக்கம் 3-6</ref>
 
==திருப்பணிகள்==