"ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
மேற்கோள் அமைப்புகள் சரிசெய்யப்பட்டன.
(மேற்கோள் அமைப்புகள் சரிசெய்யப்பட்டன.)
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் = <ref name="கோயில்"/>
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =+91- 4374-265 130 <ref name="temple.dinamalar.com"> [http://temple.dinamalar.com/New.php?id=291 அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்] </ref> 044-26222888 <ref name="கோயில்"> குமுதம் ஜோதிடம், 26.09.2008, பக்கம் 3-6 </ref>
}}
'''ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்''' (கடுவாய்க்கரைபுத்தூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[அப்பர்]] பாடல் பெற்ற இச்சிவாலயம் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.
 
இத்திருத்தலம் காவிரி தென்கரைத்தலங்களில் 97வது திருத்தலம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 160 வது தேவாரத்தலம்.<ref name="temple.dinamalar.com">http://temple.dinamalar.com/New.php?id=291</ref>
 
==கும்பகர்ணப் பிள்ளையார்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2385635" இருந்து மீள்விக்கப்பட்டது