"ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(திரும்பக் கூறப்பட்ட செய்தி நீக்கம்)
'''ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்''' (கடுவாய்க்கரைபுத்தூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[அப்பர்]] பாடல் பெற்ற இக்கோயில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name="dinamalar"/> இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 
==பெயர்க்காரணம்==
==கும்பகர்ணப் பிள்ளையார்==
குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய் என்பதாகும். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது. கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.
கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த [[பிள்ளையார்]] கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார்.
 
==தல வரலாறு==
 
==வழிபட்டோர்==
காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர், <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204</ref> அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர் <ref name="கோயில்"/> ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த [[பிள்ளையார்]] கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார்.
 
==பெயர்க்காரணம்==
குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய் என்பதாகும். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது. கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.
 
==சிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2385645" இருந்து மீள்விக்கப்பட்டது