எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{merge to|எலுமிச்சை அழகி}}
 
'''எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி''' (''Papilo demoleus'') என்பது எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியாகும். இவை பொதுவான மற்றும் பரவலான தூங்கு வால் (''swallowtail'') பட்டாம்பூச்சி ஆகும். எலுமிச்சை பட்டாம்பூச்சி, சிறிய சிட்ரஸ் பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த தாவரங்களின் இலைகளை இப்பூச்சிகள் உண்கின்றன. இது தூங்கு வால் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வண்ணத்துப்பூச்சிகளுக்கு வால் போன்ற அமைப்பு இல்லை. இந்த வண்ணத்துப்பூச்சி ஒரு தீங்குயிரி ஆகும். இவை எலுமிச்சை இலைகளை உண்டு பெரும் சேதம் விளைவிக்கின்றன. இந்த இனங்கள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/எலுமிச்சை_அழகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது