"ச. அந்தோணி டேவிட் நாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,473 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
{{பகுப்பில்லாதவை}}
இவர்ச. அந்தோணி டேவிட் நாதன், ([[பிறப்பு|பிறப்பு: ஏப்ரல் 4, 1967]]), [[இந்தியா|இந்தியா]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு]], [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டம்]], [[ஜெயம்கொண்டம் வட்டம்|ஜெயம்கொண்டம் வட்டம்]], [[முருகன் கோட்டை|முருகன் கோட்டை]] கிராமத்தில் பிறந்தவர் ஆவார். பெற்றோர் பெயர் புலவர் சவரிமுத்து மற்றும் மேரி ஆகும். [[திருவையாறு அரசர் கல்லூரி|திருவையாறு அரசர் கல்லூரி]], [[திருச்சிராப்பள்ளி பிசப் ஈபர் கல்லூரி|திருச்சிராப்பள்ளி பிசப் ஈபர் கல்லூரி]] ஆகியவற்றின் மேனாள் மாணவர் ஆவார். தற்போது [[சென்னை மாநிலக் கல்லூரியில்கல்லூரி|சென்னை மாநிலக் கல்லூரி]]யில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிசெய்து வருகிறார்.<ref>பொன்னீலன், ஒரு ஜீவ நதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை - 98, 2003.</ref>
 
==எழுதிய நூல்கள்==
# பாரதிதாசன் பல்தலைக்கழக தமிழ் முதுகலைத்தேர்வில் முதலிடம்.
# பிசப் ஈபர் கல்லூரி அறிஞர் அண்ணா தங்கப் பதக்கம்.
# திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத் தங்கப் பதக்கம் (மூன்று முறை)<ref>ச. அந்தோணி டேவிட் நாதன், புதுக்கவிதையில் மனிதம், செரூபி பதிப்பகம், ஜெயம்கொண்டம், 2000.</ref>
 
==மேற்கோள்==
 
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2385816" இருந்து மீள்விக்கப்பட்டது