|
|
==வரலாறு==
அமெரிக்கக் காற்பந்தாட்டமும் [[ரக்பி]]யும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டில்]] இருந்த விளையாட்டுகளிருந்துவிளையாட்டுகளிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டுகளின் சட்டங்களை [[வால்ட்டர் கேம்ப்]] மாற்றி அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை படைத்தார். வால்ட்டர் கேம்ப் இன்று "அமெரிக்கக் காற்பந்தாட்டத்தின் தந்தையார்" என்று அழைக்கப்பட்டவர். அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாடி இந்த விளையாட்டு புகழுக்கு வந்தது. இன்று வரை கல்லூரி காற்பந்தாட்டம் அமெரிக்காவில் மிக விரும்பப்பட்ட விளையாடுகளில் ஒன்றாகும். [[1922]]ல் [[என். எஃப். எல்.]] சங்கத்தை ஆரமித்து இன்று இந்த சங்கம் அமெரிக்காவில் நாலு மிகப்பெரிய தொழிலாக விளையாட்டுச் சங்கங்களில் (Four major professional sports leagues) ஒன்று ஆகும்.
==ஆடுகளம்==
|