எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| god_of = கடவுள்களின் அரசி<br/>திருமணம், பெண்கள், குழந்தை பிறப்பு மற்றும் குடும்பம் ஆகியவற்றின் கடவுள்
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbol = மாதுளைப்பழம், மயில் இறகு, மகுடம், பசு, குவளை, தாமரை, குயில், சிங்கம்,
சிறுத்தை, செங்கோல், சிங்காதனம்மற்றும் அரியாசனம்
| consort = [[சியுசு]]
| parents = குரோனசு மற்றும் ரியா
வரிசை 17:
| Roman_equivalent = சூனோ
}}
'''ஈரா''' (''Hera'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] {{lang|grc|Ἥρᾱ}}என்பவர் கிரேக்க புராணக்பழங்கதைகளில் கதைகளின்படிவரும் [[சியுசு|சியுசின்]]திருமணம் மனைவியும்மற்றும் அவரதுபெண்கள் ஆகியவற்றின் சகோதரியும்கடவுள் ஆவார். இவர் பெண்கள்குரோனசு மற்றும் திருமணம்ரியா ஆகியவற்றின்ஆகியோரின் கடவுளாகமகள் இருக்கிறார்ஆவார். இவர் [[சியுசு|சியுசை]] மணந்த பிறகு விண்ணுலகத்தின் அரசி என்னும் பட்டம் பெற்றார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் ஈராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவரதுஇவருக்கு பெற்றோர்இணையான குரோனசுஉரோமக் மற்றும்கடவுள் ரியாசூனோ ஆவர். இவர் தன் சகோதரரான சியுசை மணந்துகொண்டார்ஆவார்.
[[Image:Temple of Hera - Agrigento - Italy 2015.JPG|thumb||250px|அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் ஈராவின் கோவில்]]
 
வரிசை 26:
சியுசு தன் சகோதரி ஈராவின் மேல் காதல் கொண்டார். முதலில் ஈரா சீயசின் காதலை ஏற்க மறுக்கிறார். பிறகு சியுசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு தன் உடல் குளிரால் நடுங்கும்படி நடித்தார். அந்த குயிலின் மீது இரக்கம் கொண்ட ஈரா அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அப்போது சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறினார். இதனால் வெட்கப்படும் ஈரா சியுசை மணந்துகொள்ள சம்மதித்தார்.
 
சியுசு பல பெண்கள் மேல் காமம் கொண்டு அவர்களுடன் உறவாடினார். அந்தப் பெண்களின் மீது பொறாமை கொண்ட ஈரா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பலவிதங்களில் சபிக்கிறார். ஆனால் சியுசுவால் தன் மனைவி ஈரா சபிப்பதை தடுக்க இயலவில்லை. மேலும் சியுசை எப்போதுமே கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருந்தார் ஈரா. இதனால் சியுசு ஈராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல உருவங்கள் எடுத்து பெண்களுடன் உறவாடினார்.
 
 
==ஈராகில்சு==
ஈராகில்சு என்பவர் சியுசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். ஈராகில்சு பிறப்பதை தடுப்பதற்காக ஈரா அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலந்திசு தடுத்ததால்தடுக்கிறார். இதனால் ஈராகில்சு பிறந்துவிடுகிறார். இதனால்பிறகு ஈரா காலந்தீசை மர நாயாக மாறும்படி சாபமிட்டார்.
 
ஈராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க ஈரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் ஈராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். பிறகு அவற்றின் தலையை நசுக்கிக் கொன்றார்.
வரிசை 44:
 
==லெடோ, அப்போலோ மற்றும் ஆர்டமீசு==
லெடோவின் வயிற்றில் வளர்வது சீயசின்சியுசின் குழந்தை என்று ஈரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடவுள் [[பொசிடான்]], அவளுக்கு நிலமோநிலம் தீவோமற்றும் தீவு இரண்டும் அல்லாத டிலோசு என்னும் மிதக்கும் தீவானதீவிற்கு டிலோசுக்குசெல்லுமாறு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்போலோ மற்றும் ஆர்டமீசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.
 
வேறு ஒரு கதையில் ஈரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. பிறகுஆனால் டிலோசுஅதற்கு தீவில்முன்னரே லெடோவிற்கு முதலில் ஆர்டமீசு பிறந்தார்பிறந்துவிடுகிறார். பிறகு அவரே குழந்தை பிறப்பு கடவுளாக மாறி அப்போலோ பிறக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
 
==செமிலி மற்றும் டயோனைசசு==
சியுசால் [[செமிலி]]யின் வயிற்றில்கர்ப்பமாக வளர்வது சீயசின் குழந்தை என்றுஇருப்பதை அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின்சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். பிறகு செமிலி கட்டாயப்படுத்தியதால் சியுசு தன் உண்மையான உருவத்தை கா்பித்தார்காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு. அந்த குழந்தையே டயோனசைசு. பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
 
மற்றொரு கதையில் ஈரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் சியுசு காப்பாற்றி அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது