பரளிக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
வரிசை 6:
=== தங்குமிடம் ===
இங்கு ஒருநாள் இயற்கையோடு தங்குவதற்கு பெரியவர்களுக்கு ரூ. 500, பன்னிரண்டு வயதிற்கு குறைவானவர்களுக்கு ரூ. 400 [ உணவு செலவு உட்பட ] வனத்துறையால் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிளது. இதற்கு ஒரு வாரம் முன்பே வனத்துறையிடம் முன்பதிவு செய்வது அவசியம்.
 
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரளிக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது