அலெக்சாந்தர் பிரீடுமேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 29:
|spouse = நத்தாலியா மலீனினா
}}
 
 
'''அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன்''' (''Alexander Alexandrovich Friedmann'', {{lang-ru|Алекса́ндр Алекса́ндрович Фри́дман}}) (17 சூன் 1888 - 16 செப்டம்பர் 1925) ஓர் [[உருசியா|உருசிய]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[இயற்பியல்|இயற்பியலாளரும்]], [[கணிதம்|கணிதவியலாளரும்]] ஆவார். இவர் முன்னோடியாக உருவாக்கிய விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்றார். இவை பிரீடுமேன் சமன்பாடுகள் என இப்போது அழைக்கப்படுகின்றன.
வரி 35 ⟶ 36:
அலெக்சாந்தர் பிரீடுமேன் இசை, நடனக் கலைஞரான அலெக்சாந்தர் பிரீடுமேனுக்கும் பியானோ கலைஞர் உலூத்மிலா இக்னத்தியேவ்னா வொயாச்செக் என்பவருக்கும் [[சென் பீட்டர்ஸ்பேர்க்|புனித பீட்டர்சுபேர்கு]] நகரில் பிறந்தார்.<ref>{{cite book |title=The Biographical Encyclopedia of Astronomers |last=Hockey |first=Thomas |year=2009 |publisher=Springer Publishing |isbn=978-0-387-31022-0 |accessdate=August 22, 2012 |url=http://www.springerreference.com/docs/html/chapterdbid/58487.html}}</ref> இவர் குழந்தையாக இருந்தபோதே உருசிய மரபுவழி மாதாக்கோயிலில் [[திருமுழுக்கு]] செய்விக்கப்பட்டுள்ளார். வாழ்நாளின் பெரும்பகுதியைப் புனித பீட்டர்சுபர்கில் கழித்துள்ளார்.
 
இவர் புனித பீட்டர்சுபர்க் அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று 1910இல்1910 இல் பட்டம் பெற்றார். பிறகு புனித பீட்டர்சுபர்க் சுரங்க கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
 
பிரீடுமேன் பள்ளியில் இருந்தே யாக்கோபு தமார்க்கின் என்பவருடன் இணைபிரியா நட்போடு இருந்தார். பின்னாட்களில் இந்த யாக்கோபு தமார்க்கின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற கணிதவியலாரில் ஒருவரானார்.<ref>Pyenson L. Book review. ''Physics Today'' [serial online]. September 1994; '''47'''(9):93. Available from: MasterFILE Premier, Ipswich, MA. Accessed October 18, 2012.</ref>
வரி 44 ⟶ 45:
 
== பேராசிரியர் தகைமை ==
பிரீடுமேன் 1918இல்1918 இல் பெர்ம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். இவர் 1922இல்1922 இல் விரிவடையும் [[அண்டம்]] என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினார். பின்னர் 1927இல்1927 இல் [[பெல்ஜியம்|பெல்ஜிய]] வானியலாளர் [[ஜார்ஜஸ் இலமேத்ர|ஜார்ஜசு இலெமைத்ரே]]யும் தனித்து தானும் இதே கண்ணோட்டத்துக்கு வந்துள்ளனர்.<ref>Daintith J. Dictionary Of Scientists [e-book]. Oxford University Press; 1999. Available from: eBook Collection (EBSCOhost), Ipswich, MA. Accessed October 18, 2012.</ref>
 
இவர் 1925 ஜூனில்சூனில் [[லெனின்கிராட்|இலெனின்கிராதில்]] இருந்த முதன்மை புவியியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக அமர்த்தப்பட்டுள்ளார். 1925 சூலையில் ஒரு வளிமக்கலன் ஆய்வில் பங்கேற்று 7400 மீ (24,300 அடி) உயரத்தில் இருந்து புவி குறித்த நோக்கீடுகளை எடுத்து வரலாறு காணாத புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.<ref name="Davidson">Davidson et al., ''A Voyage Through Turbulence'', Cambridge University Press, ISBN 9780521149310, September 2011 (for a partial and legal <!-- from one of the contributors pages --> excerpt of the book, see: [http://www.weizmann.ac.il/home/fnfal/papers/FalkovichRussians.pdf])</ref>
 
==பணிகள்==
வரி 61 ⟶ 62:
 
==சொந்த வாழ்க்கை==
இவர் 1911இல்1911 இல் எகதெரீனா தரோஃபெயேவைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு மணவிலக்கும் பெற்றார். இவர் தனது வாழ்க்கையின் கடைசியில் நதால்யா மாலிநினாவை மணம்புரிந்தார். அவர்கள் இருவருமே சமய நம்பிக்கையற்றவர்கள் என்றாலும் திருமணத்தைச் சமய முறையிலேயே செய்துக்கொண்டனர்.<ref>{{cite book|title=Alexander A Friedmann: The Man who Made the Universe Expand|year=2006|publisher=Cambridge University Press|isbn=9780521025881|chapter=The final year|page=209|authors=Eduard A. Tropp, Viktor Ya. Frenkel, Artur D. Chernin}}</ref>
 
==இறப்பு==
பிரீடுமேன் 1925 செப்டம்பர், 16ஆம்16 ஆம் நாளன்று 37 அகவையில் [[குடற்காய்ச்சல்|என்புருக்கிக் காய்ச்சலில்]] இறந்தார். இது அவர் [[கிரிமியா]]வில் விடுமுறையில் இருந்து திரும்பியபோது ஏற்பட்டதாகும்.<ref name="Davidson"/>
 
==பிரீடுமேன் நினைவுப் பெயரீடுகள்==
வரி 71 ⟶ 72:
==அலெக்சாந்தர் பிரீடுமேன் பன்னாட்டுக் கருத்தரங்கம்==
 
அலெக்சாந்தர் பிரீடுமேனின் பன்னாடுக் கருத்தரங்கம் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து நிகழும் அறிவியல் நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம், சார்பியல், ஈர்ப்பு, அண்டவியல், மேலும் இவைசார்ந்த புலங்களில் பணிபுரியும் அறிவியலார்களிடையே தொடர்பை ஏற்ப்டுத்துவதே ஆகும். முதல் ஈர்ப்பு, அண்டவியல் சார்ந்த இக்கருத்தரங்கம் அவரது நூற்றாண்டு நினைவாக 1988இல்1988 இல் நடந்தது.
 
==தேர்ந்தெடுத்த வெளியீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாந்தர்_பிரீடுமேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது