"கஞ்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,937 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சி (→‎top: clean up, replaced: Rosidsரோசிதுகள் using AWB)
(விரிவாக்கம்)
{{taxobox
|image = Cannabis sativa Koehler drawing.jpg
|image_caption = கஞ்சாத்கஞ்சா தாவரம்
|regnum = [[தாவரம்]]
|ordo = ரோசால்ஸ்
|familia = கேனபேசியே
|genus = '''''Cannabisகேனபிஸ்'''''
|genus_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
|status = LC
|status_system = iucn3.1
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|ordo = [[Rosales]]
|familia = [[Cannabaceae]]
|genus = '''''Cannabis'''''
|genus_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
|subdivision_ranks = [[இனம் (உயிரியல்)|இனங்கள்]]
|subdivision = ''[[Cannabisகேனபிஸ் sativa]]சட்டைவா'' L.<ref name = "grin"/><br>
''Cannabisகேனபிஸ் இண்டிக்கா indica'' Lam. (putative)<ref name = "grin"/><br>
''Cannabisகேனபிஸ் ruderalisருடேரலிஸ்'' Janisch. (putative)
|}}
'''''கஞ்சா''''' (Cannabis) ({{IPAc-en|ˈ|k|æ|n|ə|b|ɪ|s}}; ''[[Syllable stress of Botanical Latin|Cán-na-bis]]'') பூக்கும்கேனபேசியே தாவரவர்க்கத்தைகுடும்பத்தைச் சேர்ந்த ஒருபூக்கும் தாவரமாகும்தாவரம். இதுஇந்த பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால், மூன்று பிரதானமுதன்மையான இனங்களைசிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு ''இண்டிக்கா'' (Cannabis indica), மற்றும் ''கனாபிசு சற்றைவாருடேராலிசு'' (Cannabis sativaruderalis),. இந்த மூன்றும் ''C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.<ref name="grin">{{cite web|url title=Classification httpReport|url=https://wwwplants.ars-grinusda.gov/cgi-binjava/npgs/html/taxon.plClassificationServlet?8862source=display&classid=CASA3|titlepublisher=[[United States Department of Agriculture]]|accessdate=13 CannabisFebruary sativa2017}}</ref><ref>{{cite informationweb|title=Indica, fromSativa, NPGSRuderalis – Did We Get It All Wrong?|url=http://theleafonline.com/c/science/2015/01/indica-sativa-ruderalis-get-wrong/GRIN|publisherwebsite=The Leaf Online|accessdate=13 wwwFebruary 2017}}</ref><ref>{{cite web|url=https://npgsweb.ars-grin.gov/gringlobal/taxonomylist.aspx?category=species&type=genus&value=Cannabis&id=2034|accessdate title=Species 2008-07-13of ''Cannabis''|last website=GRIN Taxonomy|first accessdate=13 February 2017}}</ref> ''கனாபிசு இன்டிகா''(Cannabis indica),<ref name = "grinGuyWhittle2004" /> மற்றும் ''கனாபிசு ருடேராலிசு''(Cannabisஇந்தப் ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும்பேரினம் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியாஆசியாவையும் வரையானஇந்தியத் நாடுகளைதுணைக்கண்டத்தையும் சுதேசதாய் பிரதேசங்களாகக்நாடுகளாகக் கொண்டவை.<ref>{{cite book |title=Marijuana and the Cannabinoids |last=A. ElSohly |first=Mahmoud |authorlink= |coauthors= |year=2007 |publisher=Humana Press |location= |isbn=1-58829-456-0 |page=8 |pages=322 |url=httphttps://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false |accessdate=2 May 2011-05-02 }}</ref>
 
நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் [[உளத்தூண்டல் போதைப்பொருள்|உளத்தூண்டல் கூறான]] [[டெட்ராஹைட்ரோகனாபினால்]] (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC ([[கனாபினாய்டு|கனாபினாய்டுகள்]]) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.<ref name="erowid2">Erowid. 2006. [http://www.erowid.org/plants/cannabis/cannabis_basics.shtml Cannabis Basics]. Retrieved on 25 February 2007</ref>
 
2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா [[நாடுகள் வாரியாகக் கஞ்சாவின் சட்டப்பூர்வ நிலை|சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது]].<ref name="UN20152">{{cite book|title=Narcotic Drugs 2014|date=2015|publisher=INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD|isbn=9789210481571|page=21|url=https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf|format=pdf}}</ref> 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)<ref name="WDR20162" /> இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.<ref name="WDR20162">{{cite book|title=World Drug Report 2016|url=http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf|accessdate=1 August 2016|format=pdf|chapter=Statistical tables|isbn=978-92-1-057862-2|location=Vienna, Austria|date=May 2016|page=xiv, 43}}</ref>
 
==பயன்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2386620" இருந்து மீள்விக்கப்பட்டது