கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
*விரிவாக்கம்*
வரிசை 22:
 
2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா [[நாடுகள் வாரியாகக் கஞ்சாவின் சட்டப்பூர்வ நிலை|சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது]].<ref name="UN20152">{{cite book|title=Narcotic Drugs 2014|date=2015|publisher=INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD|isbn=9789210481571|page=21|url=https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf|format=pdf}}</ref> 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)<ref name="WDR20162" /> இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.<ref name="WDR20162">{{cite book|title=World Drug Report 2016|url=http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf|accessdate=1 August 2016|format=pdf|chapter=Statistical tables|isbn=978-92-1-057862-2|location=Vienna, Austria|date=May 2016|page=xiv, 43}}</ref>
 
==விபரிப்பு==
[[படிமம்:Empty_plot_for_Afghan_embassy.jpg|thumb|A [[thicket]] of wild ''cannabis'' in [[Islamabad]], [[Pakistan]].]]
[[படிமம்:Cannabis_plants_in_front_of_the_Dhaulagiri_summit.jpg|thumb|''Cannabis'' growing as [[weed]]s at the foot of [[Dhaulagiri]], [[Nepal]].]]
''கஞ்சா'' ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .<ref>{{cite web|url=http://waynesword.palomar.edu/termlf1.htm |title=Leaf Terminology (Part 1) |publisher=Waynesword.palomar.edu |date= |accessdate=2011-02-17}}</ref> முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும். இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது.
 
இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும். கஞ்சா செடியின் சிறு அளவு மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் எளிதில் அடையாளம் காணலாம். இதற்கு இலைச் செல்களும் இலையின் வடிவமும் பெரிதும் உதவும். ஆனால், அதற்கு தனித் திறனும் கருவியும் வேண்டும்.<ref name="WattPP">Watt, John Mitchell; Breyer-Brandwijk, Maria Gerdina: ''The Medicinal and Poisonous Plants of Southern and Eastern Africa'' 2nd ed Pub. E & S Livingstone 1962</ref>
 
இச்செடி, இமயமலைத் தொடரின் வடமேற்கு பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.{{citation needed|date=July 2014}} இது நார்க்கஞ்சா/hemp என்றும் அழைக்கபடும். ஆனால், நார்க்கஞ்சா எனும் பெயர் பொதுவாக போதைப்பொருளற்ற பிற பயன்பாடுகளில் கஞ்சா செடியைப் பயன்படுத்தும்போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
 
==பயன்கள்==
வரி 28 ⟶ 37:
{{புகைபிடித்தல்}}
[[File:Cannabis sativa leaf diagnostic venation 2012 01 23 0829 c.jpg|320px|thumb|left|கஞ்சா இலையின் புறநரம்புகளைக் காட்டும் அமைப்பு]]
 
==விபரிப்பு==
''கஞ்சா'' ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .<ref>{{cite web|url=http://waynesword.palomar.edu/termlf1.htm |title=Leaf Terminology (Part 1) |publisher=Waynesword.palomar.edu |date= |accessdate=2011-02-17}}</ref> முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.
 
இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும். ஆனால் இதன்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது