"கஞ்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
*எழுத்துப்பிழை திருத்தம்*
(*விரிவாக்கம்*)
(*எழுத்துப்பிழை திருத்தம்*)
 
=== இனப்பெருக்கம் ===
கஞ்சா செடி ஒழுங்கற்ற [[மலர்|மலர்களைக்]] கொண்ட தாவரம். இதன் [[மகரந்தத் தாள்கள்|மகரந்தக்கேசரம்]]/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், [[சூல்வித்தகம்|சூலகம்]] (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.<ref name="lebel1997">{{cite journal|doi=10.1016/S1360-1385(97)01012-1|title=Genetics of sex determination in flowering plants|year=1997|last1=Lebel-Hardenack|first1=Sabine|last2=Grant|first2=Sarah R.|journal=Trends in Plant Science|volume=2|issue=4|pages=130–6}}</ref> இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.<ref name="moliterni2005">{{cite journal|doi=10.1007/s10681-004-4758-7|title=The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study|year=2004|last1=Moliterni|first1=V. M. Cristiana|last2=Cattivelli|first2=Luigi|last3=Ranalli|first3=P.|last4=Mandolino|first4=Giuseppe|journal=Euphytica|volume=140|pages=95–106}}</ref> ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக [[:wikt:panicle}|கூட்டுப் பூத்திரள்]] அமைவையும், பெண் மலர்கள் [[:wikt:raceme|நுனிவளர் பூந்துணரையும்]] கொண்டிருக்கும்.<ref name="bouquet1950">Bouquet, R. J. 1950. [http://wayback.archive.org/web/20071111115805/http://www.unodc.org/unodc/bulletin/bulletin_1950-01-01_4_page003.html ''Cannabis'']. [[United Nations Office on Drugs and Crime]]. Retrieved on 23 February 2007</ref> "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".<ref>Li Hui-Lin (1973). "The Origin and Use of ''Cannabis'' in Eastern Asia: Linguistic-Cultural Implications", ''Economic Botany'' 28.3: 293–301, p. 294.</ref> மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) ''க்சி / xi'' [[Wikt:枲|枲]] என்பதை "ஆண் ''கஞ்சா''" என்றும் ''ஃபு / fu'' [[Wikt:莩|莩]] என்பதைப் (அல்லது ''யு / ju'' [[Wikt:苴|苴]]) "பெண் ''கஞ்சா''" என்றும் வரையறுத்துள்ளது.<ref>13/99 and 13/133. In addition, 13/98 defined ''fen'' 蕡 "''Cannabis'' inflorescence" and 13/159 ''bo'' 薜 "wild ''Cannabis''".</ref>
 
==பயன்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2386669" இருந்து மீள்விக்கப்பட்டது