"கஞ்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,053 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎இனப்பெருக்கம்: *விரிவாக்கம்*
(*எழுத்துப்பிழை திருத்தம்*)
(→‎இனப்பெருக்கம்: *விரிவாக்கம்*)
=== இனப்பெருக்கம் ===
கஞ்சா செடி ஒழுங்கற்ற [[மலர்|மலர்களைக்]] கொண்ட தாவரம். இதன் [[மகரந்தத் தாள்கள்|மகரந்தக்கேசரம்]]/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், [[சூல்வித்தகம்|சூலகம்]] (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.<ref name="lebel1997">{{cite journal|doi=10.1016/S1360-1385(97)01012-1|title=Genetics of sex determination in flowering plants|year=1997|last1=Lebel-Hardenack|first1=Sabine|last2=Grant|first2=Sarah R.|journal=Trends in Plant Science|volume=2|issue=4|pages=130–6}}</ref> இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.<ref name="moliterni2005">{{cite journal|doi=10.1007/s10681-004-4758-7|title=The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study|year=2004|last1=Moliterni|first1=V. M. Cristiana|last2=Cattivelli|first2=Luigi|last3=Ranalli|first3=P.|last4=Mandolino|first4=Giuseppe|journal=Euphytica|volume=140|pages=95–106}}</ref> ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக [[:wikt:panicle|கூட்டுப் பூத்திரள்]] அமைவையும், பெண் மலர்கள் [[:wikt:raceme|நுனிவளர் பூந்துணரையும்]] கொண்டிருக்கும்.<ref name="bouquet1950">Bouquet, R. J. 1950. [http://wayback.archive.org/web/20071111115805/http://www.unodc.org/unodc/bulletin/bulletin_1950-01-01_4_page003.html ''Cannabis'']. [[United Nations Office on Drugs and Crime]]. Retrieved on 23 February 2007</ref> "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".<ref>Li Hui-Lin (1973). "The Origin and Use of ''Cannabis'' in Eastern Asia: Linguistic-Cultural Implications", ''Economic Botany'' 28.3: 293–301, p. 294.</ref> மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) ''க்சி / xi'' [[Wikt:枲|枲]] என்பதை "ஆண் ''கஞ்சா''" என்றும் ''ஃபு / fu'' [[Wikt:莩|莩]] என்பதைப் (அல்லது ''யு / ju'' [[Wikt:苴|苴]]) "பெண் ''கஞ்சா''" என்றும் வரையறுத்துள்ளது.<ref>13/99 and 13/133. In addition, 13/98 defined ''fen'' 蕡 "''Cannabis'' inflorescence" and 13/159 ''bo'' 薜 "wild ''Cannabis''".</ref>
 
=== உயிரிவேதியியலும் போதையூட்டும் கூறுகளும் ===
''கஞ்சா'' செடிகள் கனாபினாய்டுகள் (cannabinoids) எனும் வேதிப் பொருள் குழுமத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த கனாபினாய்டுகளை உட்கொள்ளப்படும்போது உள, உடல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.
 
[[கனாபினாய்டுகள்]], [[டெர்பெனாய்டுகள்]], மேலும் பல சேர்மங்களும் [[முடிநீட்சி|முடிநீட்சியிலுள்ள]] (trichomes) சுரப்பிகளில் இருந்து சுரக்கின்றன. இந்த முடிநீட்சிகள் மலரின் புற இதழ்களிலும் (sepal) பெண் செடியின் பூவடிச் செதில்களிலும் (bract) அதிக அளவில் தோன்றுகின்றன.<ref name="mahlberg2001a">{{cite journal |author1=Mahlberg Paul G. |author2=Soo Kim Eun | year = 2001 | title = THC (tetrahyrdocannabinol) accumulation in glands of ''Cannabis'' (Cannabaceae) | url = http://www.hempreport.com/issues/17/malbody17.html | journal = The Hemp Report | volume = 3 | issue = 17 }}</ref> ஒரு போதையூட்டும் பொருளாக கஞ்சாவானது, பொதுவாக உலரவைக்கப்பட்ட மலர் மொட்டுகளாக ([[கஞ்சா (போதைப்பொருள்)|கஞ்சா), பிசின் (கசீசு/hashish) வருகின்றன. அல்லது பல்வேறு பிழிபொருள்களாவும் (extracts) கசீசு எண்ணெய் என்ற பெயரில் கிடைக்கப்பெறுகின்றன.<ref name=erowid/> 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலகின் பல பகுதிகளிலும், "கஞ்சாவைச்" சாகுபடி செய்வதோ, விற்பனைக்காகவும் தனிப்பயனுக்காகவும் வைத்திருப்பதோ சட்டவிரோதமாக்கப்பட்டது.
<gallery widths="180px" heights="120px" perrow="3">
File:Cannabis sativa radix profile.png|வேரமைப்பு பக்கத் தோற்றம்
File:Cannabis sativa radix topview.png|வேரமைப்பு மேல் தோற்றம்
File:Cannabis hemp sativa (left) indica (right).png|நுண்படம் ''C. சட்டைவா'' (இடது), ''C. இண்டிக்கா'' (வலது)
</gallery>
 
==பயன்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2386678" இருந்து மீள்விக்கப்பட்டது