"கஞ்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,635 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎இனப்பெருக்கம்: *விரிவாக்கம்*)
File:Cannabis hemp sativa (left) indica (right).png|நுண்படம் ''C. சட்டைவா'' (இடது), ''C. இண்டிக்கா'' (வலது)
</gallery>
 
=== குரோமோசோம்களும் மரபணுத்தொகையும் ===
''கஞ்சா''வும் பல பிற உயிரிகளைப் போலவே 2n=20 என்ற எண்ணிக்கையில் குரோமோசோம்களைக் கொண்ட [[மடியநிலை|இருமடிய நிலை]] உயிரி ஆகும். மேலும், தனித்த்தாவரங்களில் பல்மடியநிலையும் செயற்கையாக உருவாக்கப்படலாம்.<ref name="small1972a">{{cite journal|doi=10.1139/b72-248|title=Interfertility and chromosomal uniformity in ''Cannabis''|year=1972|last1=Small|first1=Ernest|journal=Canadian Journal of Botany|volume=50|issue=9|pages=1947–9}}</ref> "கஞ்சா" செடியின் முதல் மரபணுத்தொகை வரிசை 2011இல் கனடிய அறிவியலாளர்களால் வெளியிடப்பட்டது, அது கிட்டத்தட்ட 820 மெகாபைட் (820 MB) எனும் அளவில் இருந்தது.<ref>{{cite journal|doi=10.1186/gb-2011-12-10-r102|title=The draft genome and transcriptome of Cannabis sativa|year=2011|last1=Van Bakel|first1=Harm|last2=Stout|first2=Jake M|last3=Cote|first3=Atina G|last4=Tallon|first4=Carling M|last5=Sharpe|first5=Andrew G|last6=Hughes|first6=Timothy R|last7=Page|first7=Jonathan E|journal=Genome Biology|volume=12|issue=10|pages=R102|pmid=22014239|pmc=3359589}}</ref>
 
==பயன்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2386689" இருந்து மீள்விக்கப்பட்டது