கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
[[படிமம்:Empty_plot_for_Afghan_embassy.jpg|thumb|பாகிஸ்தானில் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டுக் கஞ்சா செடி]]
[[படிமம்:Cannabis_plants_in_front_of_the_Dhaulagiri_summit.jpg|thumb|நேபாளத்தில் களைச்செடி போல் வளரும் ''கஞ்சா'' ]]
[[File:Cannabis sativa leaf diagnostic venation 2012 01 23 0829 c.jpg|320px|thumb|left|கஞ்சா இலையின் புறநரம்புகளைக் காட்டும் அமைப்பு]]
''கஞ்சா'' ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .<ref>{{cite web|url=http://waynesword.palomar.edu/termlf1.htm|title=Leaf Terminology (Part 1)|publisher=Waynesword.palomar.edu|date=|accessdate=2011-02-17}}</ref> முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும். இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது