கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைபாட்டியல்: *விரிவாக்கம்*
வரிசை 50:
===வகைபாட்டியல்===
[[File:Cannabis sativa leaf diagnostic venation 2012 01 23 0829 c.jpg|thumb|கேனபிஸ் சட்டைவா இலையின் அடிப்புறத்திலுள்ள நரம்பமைவு]]
''கஞ்சா'' எனும் பேரினம் இதற்கு முன்னர் [[செந்தட்டி]] (உர்ட்டிகாசியே) அல்லது முசுக்கொட்டை (மோராசியே) குடும்பத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. பிறகு, யூமுலஸ் பேரினத்திலும் (hops), ஒரு தனிக் குடும்பமாக [[நார்க்கஞ்சா]] குடும்பத்தில் (குறிப்பாக கேனபேசியே) வைக்கப்பட்டிருந்தது.<ref name=schultes2001a>Schultes, R. E., A. Hofmann, and C. Rätsch. 2001. The nectar of delight. In: ''Plants of the Gods'' 2nd ed., Healing Arts Press, Rochester, Vermont, pp. 92–101. {{ISBN|0-89281-979-0}}</ref> [[பசுங்கனிகம்|பசுங்கணிக டிஎன்ஏ]] தடுபகுதி (restriction site) ஆய்வுகள் மற்றும் [[டி.என்.ஏ வரன்முறையிடல்]] ஆய்வுகளை உள்ளடக்கிய அண்மைய தொகுதிவரலாற்று (phylogenetic) ஆய்வுகளின் முடிவுகள், கேனபேசியே எனுமாறு கூறப்படும் குடும்பம், முந்தைய செல்டிடேசியே குடும்பத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்று கூறுகின்றன. அதாவது, இரண்டு குடும்பங்களும் இணைந்து ஒற்றை ஒரு வழி வந்த குடும்பமான பரவலான கேனபேசியே என்பதை உருவாக்கியிருக்ககூடும்.<ref name=song2001>{{cite journal|doi=10.1007/s006060170041|title=Further evidence for paraphyly of the Celtidaceae from the chloroplast gene mat K|year=2001|last1=Song|first1=B.-H.|last2=Wang|first2=X.-Q.|last3=Li|first3=F.-Z.|last4=Hong|first4=D.-Y.|journal=Plant Systematics and Evolution|volume=228|pages=107–15}}</ref><ref name=sytsma2002>{{cite journal|doi=10.3732/ajb.89.9.1531|title=Urticalean rosids: Circumscription, rosid ancestry, and phylogenetics based on rbcL, trnL-F, and ndhF sequences|year=2002|last1=Sytsma|first1=K. J.|last2=Morawetz|first2=J.|last3=Pires|first3=J. C.|last4=Nepokroeff|first4=M.|last5=Conti|first5=E.|last6=Zjhra|first6=M.|last7=Hall|first7=J. C.|last8=Chase|first8=M. W.|journal=American Journal of Botany|volume=89|issue=9|pages=1531–46|pmid=21665755}}</ref>
 
வெவ்வேறு விதமான "கஞ்சா" வகைகள் இதுவரை எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை பல்வேறு [[இனம் (உயிரியல்)|இனங்களாகவும்]], [[துணையினம்|துணையினங்களாகவும்]] வகுக்கப்பட்டுள்ளன. அல்லது சில நேரங்களில் அவை வெவ்வேறு [[தாவரப் பல்வகைமை|வகைகளாகவும்]] கொள்ளப்படுகின்றன:<ref name="small1975b">{{cite journal|pmid=1041693|year=1975|last1=Small|first1=E|title=American law and the species problem in Cannabis: Science and semantics|volume=27|issue=3|pages=1–20|journal=Bulletin on narcotics}}</ref>
The genus ''Cannabis'' was formerly placed in the [[Urtica|Nettle]] ([[Urticaceae]]) or [[Mulberry]] ([[Moraceae]]) family, and later, along with the ''[[Humulus]]'' genus ([[hops]]), in a separate family, the [[Hemp]] family (Cannabaceae [[sensu stricto]]).<ref name=schultes2001a>Schultes, R. E., A. Hofmann, and C. Rätsch. 2001. The nectar of delight. In: ''Plants of the Gods'' 2nd ed., Healing Arts Press, Rochester, Vermont, pp. 92–101. {{ISBN|0-89281-979-0}}</ref> Recent [[phylogenetic]] studies based on [[cpDNA]] [[restriction site]] analysis and [[DNA sequencing|gene sequencing]] strongly suggest that the Cannabaceae sensu stricto arose from within the former Celtidaceae family, and that the two families should be merged to form a single [[monophyletic]] family, the [[Cannabaceae]] [[sensu lato]].<ref name=song2001>{{cite journal|doi=10.1007/s006060170041|title=Further evidence for paraphyly of the Celtidaceae from the chloroplast gene mat K|year=2001|last1=Song|first1=B.-H.|last2=Wang|first2=X.-Q.|last3=Li|first3=F.-Z.|last4=Hong|first4=D.-Y.|journal=Plant Systematics and Evolution|volume=228|pages=107–15}}</ref><ref name=sytsma2002>{{cite journal|doi=10.3732/ajb.89.9.1531|title=Urticalean rosids: Circumscription, rosid ancestry, and phylogenetics based on rbcL, trnL-F, and ndhF sequences|year=2002|last1=Sytsma|first1=K. J.|last2=Morawetz|first2=J.|last3=Pires|first3=J. C.|last4=Nepokroeff|first4=M.|last5=Conti|first5=E.|last6=Zjhra|first6=M.|last7=Hall|first7=J. C.|last8=Chase|first8=M. W.|journal=American Journal of Botany|volume=89|issue=9|pages=1531–46|pmid=21665755}}</ref>
* நாருக்காகவும் வித்து உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படும் செடிகள், இவை குறைந்த போதையூட்டிகள், போதைப் பண்பற்றவை, அல்லது நார் வகை என்றழைக்கப்படும்.
* போதைப் பொருளாகப் பயன்படுத்தச் சாகுபடி செய்யப்படும் செடிகள், இவை அதி போதையூட்டிகள் என்றோ போதைப்பொருள் வகை என்றோ அழைக்கப்படும்.
* தப்பித்தவை, கலப்பினமாக்கப்பட்டவை, அல்லது மேற்கூறியவற்றின் [[காட்டுவகை|காட்டு வகை]]கள்.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது