சங்கரன்கோவில் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

15:15, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

Sankarankovil

சங்கரன்கோவில்
விரைவு ரயில் மற்றும் தொடர்வண்டி நிலையம்
Skoil1
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே பீடர் ரோடு, சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, அஞ்சல் குறியீட்டெண்-627756.
இந்தியா
ஆள்கூறுகள்9°27′08″N 77°33′37″E / 9.4522°N 77.5604°E / 9.4522; 77.5604
ஏற்றம்175 m (574 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்செங்கோட்டை சந்திப்பு–விருதுநகர் சந்திப்புத் தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடைகைக்கார் நிலையம், ஆட்டோ ரிக்சாநிலையம்
கட்டமைப்பு
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயற்பாட்டில்
நிலையக் குறியீடுSNKL [1]
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
மின்சாரமயம்இல்லை
     சங்கரன்கோவில்  தொடருந்து நிலையம் (Sankarankovil railway station), தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்  சங்கரன்கோவில்  நகரத்தில் அமைந்துள்ளது.  தெற்கு இருப்புப் பாதை  மண்டலத்திற்குட்பட்ட மதுரை இருப்புப்பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் தொடருந்து நிலையம்  அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடனும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனும்  இணைக்கப்பட்டுள்ளது. [1]

அமைவிடம்

       இத்தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் நகரிலுள்ள இரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது.  இதனருகில் சங்கரன்கோவில் பேருந்து நிலையம்  அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு வானவூர்தி நிலையம்அமைந்துள்ளது.[2] 153 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானவூர்தி நிலையம்அமைந்துள்ளது.[3]

வழித்தடங்கள்

      இத்தொடருந்து நிலையம் சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. [4] [5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "சங்கரன் கோவில் தொடருந்து நிலையம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
  2. "மதுரை விமான நிலையம் திசை வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
  3. "திசை வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
  4. "சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்து வரும் தொடர்வண்டிகள்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
  5. "சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்து புறப்படும் தொடர்வண்டிகள்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.