நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

532 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
சி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
(உரை திருத்தம்)
'''நதியா''' ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://www.indiaglitz.com/channels/tamil/article/38787.html | title=Nadhiya gets a dream role | publisher=http://www.indiaglitz.com | date=24 May 2008 | accessdate=10 September 2012}}</ref> தமிழ் தவிர [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.
 
== குடும்ப வாழ்க்கை ==
இவர் பெற்றோர் கேரளத்தை சேர்ந்தோர். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். இவருக்கும் மராட்டியரான இவர் கணவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2386832" இருந்து மீள்விக்கப்பட்டது