நொடி (கால அளவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*உரை திருத்தம்*
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:TNSE BASHEER VLR|பஷீர் அகமது]]|சூலை 21, 2017}}
{{Use mdy dates|date=September 2016}}
[[File:Clock-pendulum.gif|thumb|279x279px|ஒரு ஊசலால் நிர்வகிக்கப்படும் கடிகாரம், ஒவ்வொரு வினாடியும் துடிக்கும், தப்பிக்கும் சுழல் சக்கர கடிகாரம்]]
'''நொடி''' அல்லது '''வினாடி:'''
 
[[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால்]] நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, '''நொடி''' அல்லது '''வினாடி''' ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு:
 
வரி 14 ⟶ 11:
</ref><ref>{{Cite encyclopedia |title=Second |url=http://www.learnersdictionary.com/search/sec |publisher=Merriam Webster Learner's Dictionary}}</ref>
 
 மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது '''நொடிகள்''' அல்லது '''வினாடிகள்''' கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=second|title=Online Etymology Dictionary}}</ref> சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அலகில் '''நொடி''' அல்லது '''வினாடி''' எனப்படுகிறது.<ref name="BIPM212BIPM21" /><ref>{{Cite web|url=http://physics.nist.gov/cuu/Units/second.html|title=Base unit definitions: Second|website=physics.nist.gov|access-date=September 9, 2016}}</ref>
 
'''நொடி''' (அல்லது '''வினாடி''') என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.<ref name="தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம்">{{cite web | url=http://physics.nist.gov/cuu/Units/units.html | title=அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) {{ஆ}} | publisher=தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம் | accessdate=அக்டோபர் 18, 2012}}</ref> 60 நொடிகள் = 1 [[நிமிடம்]] (மணித்துளி) ஆகும்.<ref name="ஈசி யுனிட்டுக் கன்வட்டர்">{{cite web | url=http://www.easyunitconverter.com/time-unit-conversion/time-unit-converter.aspx | title=நேர அலகு மாற்றி {{ஆ}} | publisher=ஈசி யுனிட்டுக் கன்வட்டர் | accessdate=அக்டோபர் 18, 2012}}</ref>
வரி 38 ⟶ 35:
16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது [[சூரிய மணிகாட்டி]] மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது.
 
ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  {{Nowrap|1570.<ref name=Landes>{{cite book | first1=David S. |last1=Landes |title=[[Revolution in Time]] | location=Cambridge, Massachusetts| publisher= Harvard University Press |year= 1983 | isbn = 0-674-76802-7 }}</ref>{{rp|417–418}}<ref>{{cite book | first1=Johann |last1=Willsberger |title=Clocks & watches |location=New York |publisher= Dial Press |year= 1975 | isbn = 0-8037-4475-7 }} full page color photo: 4th caption page, 3rd photo thereafter (neither pages nor photos are numbered).</ref>}} 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார்.<ref name="Selin1997">{{Cite book|last=Helaine Selin|author=Helaine Selin|date=July 31, 1997|title=Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Westen Cultures|url=https://books.google.com/books?id=raKRY3KQspsC&pg=PA934|page=934|publisher=Springer Science & Business Media|isbn=978-0-7923-4066-9|ISBN=978-0-7923-4066-9}}</ref> 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.  அது வினாடிகளைக் காட்டியது.<ref name=Landes></span>{{rp|105}}}} 1581ல் [[டைக்கோ பிராகி]] மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.{{Nowrap|seconds.<ref name=Landes/>{{rp|104}}}}
மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார்.  அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார்.  அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின.  
எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை.  1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாக குறை கூறினார்.{{Nowrap|seconds.<ref name=Landes></span>{{rp|104}}}}
 
1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, [[திட்ட புவியீர்ப்பு முடுக்கம்|திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன்]] செயல்பட்டது.  ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்<ref name="Jenner2015">{{Cite book|last=Greg Jenner|author=Greg Jenner|date=January 29, 2015|title=A Million Years in a Day: A Curious History of Everyday Life|url=https://books.google.com/books?id=dKenAwAAQBAJ&pg=PT275|pages=275|publisher=Orion|isbn=978-0-297-86979-5|ISBN=978-0-297-86979-5}}</ref> 1670 ஆம் ஆண்டில், [[லண்டன்]] கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, [[கிறித்தியான் ஐகன்சு|கிறித்தியான் ஐகன்சின்]] அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.<ref>{{Cite journal|last=Jessica Chappell|author=Jessica Chappell|date=October 1, 2001|title=The Long Case Clock: The Science and Engineering that Goes Into a Grandfather Clock|url=http://illumin.usc.edu/184/the-long-case-clock-engineering-behind-a-grandfather-clock/|journal=[[Illumin]]|volume=1|page=1}}</ref>  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். 
 மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்.seconds.<ref name="Jenner2015">{{Cite book|last=Greg Jenner|author=Greg Jenner|date=January 29, 2015|title=A Million Years in a Day: A Curious History of Everyday Life|url=https://books.google.com/books?id=dKenAwAAQBAJ&pg=PT275|pages=275|publisher=Orion|isbn=978-0-297-86979-5|ISBN=978-0-297-86979-5}}</ref> 1670 ஆம் ஆண்டில், [[லண்டன்]] கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, [[கிறித்தியான் ஐகன்சு|கிறித்தியான் ஐகன்சின்]] அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.<ref>{{Cite journal|last=Jessica Chappell|author=Jessica Chappell|date=October 1, 2001|title=The Long Case Clock: The Science and Engineering that Goes Into a Grandfather Clock|url=http://illumin.usc.edu/184/the-long-case-clock-engineering-behind-a-grandfather-clock/|journal=[[Illumin]]|volume=1|page=1}}</ref>  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். 
 
1832 இல், [[கார்ல் பிரீடிரிக் காஸ்]] தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை [[அலகு]]<nowiki/>களில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.<ref>{{Cite book|year=1873|title=Reports of the committee on electrical standards|url=https://books.google.com/books?id=540DAAAAQAAJ&pg=PR1#v=onepage&q&f=true|page=90|publisher=British Association for the Advancement of Science|editor-last=Jenkin}}</ref>
வரி 52 ⟶ 46:
=== சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்: ===
[[படிமம்:1000000000seconds.jpg|thumb|1000000000 நொடிகள்]]
பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen)  மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டு]] [[கடற்படை|கடற்படையின்]] வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், [[சீசியம்]] [[அணு]]<nowiki/>வின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.<ref name="mark58">{{Cite journal|last=W Markowitz, RG Hall, L Essen, JVL Parry|author=W Markowitz, RG Hall, L Essen, JVL Parry|last2=Hall|last3=Essen|last4=Parry|year=1958|title=Frequency of cesium in terms of ephemeris time|url=http://www.leapsecond.com/history/1958-PhysRev-v1-n3-Markowitz-Hall-Essen-Parry.pdf|journal=[[Physical Review Letters]]|volume=1|issue=3|pages=105–107|bibcode=1958PhRvL...1..105M|doi=10.1103/PhysRevLett.1.105|DOI=10.1103/PhysRevLett.1.105}}</ref> இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.<ref>{{Cite journal|last=S Leschiutta|author=S Leschiutta|year=2005|title=The definition of the 'atomic' second|journal=[[Metrologia]]|volume=42|issue=3|pages=S10–S19|bibcode=2005Metro..42S..10L|doi=10.1088/0026-1394/42/3/S03|DOI=10.1088/0026-1394/42/3/S03}}</ref>
 
அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.<ref name="mark582mark58" /> 
[[படிமம்:FOCS-1.jpg|வலது|thumb|எஃப். ஓ. சி. எஸ். 1 (FOCS 1),
சுவிட்சர்லாந்தில், உள்ள ஒரு தொடர்ச்சியான குளிர் சீஸியம் நீரூற்று அணு கடிகாரம் 2004 இல் இயங்கத் தொடங்கியது. இதன் நிச்சயமற்ற நிலை, 30 மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி.]]
"https://ta.wikipedia.org/wiki/நொடி_(கால_அளவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது