விக்டோரியா, சீசெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
 
{{Infobox settlement
|official_name = விக்டோரியா
வரி 47 ⟶ 46:
}}
 
'''விக்டோரியா''' அல்லது '''விக்டோரியா துறைமுகம்''' (''Victoria'') [[சீசெல்சு|சீசெல்சின்]] தலைநகரமும், மாஹே தீவின் வடகிழக்குவடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுப்பகுதியும் ஆகும். முதன்முதலாக [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்ற அரசு இந்த நகரில் ஏற்படுத்தப்பட்டது. 2010 இல், நாட்டின் மொத்த மக்கள் தொகை 90.,945 ஆகும். இதில் விக்டோரியா நகரத்தின் மக்கள் தொகை (புறநகர் உட்பட) 26.,450. <ref name="Inc.2014">{{cite book|author=Encyclopaedia Britannica, Inc.|title=Britannica Book of the Year 2014|url=https://books.google.com/books?id=LccRAwAAQBAJ&pg=PA716|date=1 March 2014|publisher=Encyclopedia Britannica, Inc.|isbn=978-1-62513-171-3|page=716}}</ref>
 
விக்டோரியாவின் முக்கிய ஏற்றுமதி வெனிலா, தேங்காய், தேங்காய் எண்ணெய், மீன் மற்றும் கடற் பறவைகளின் எச்சத்தில் உருவாகப்படும்உருவாக்கப்படும் இயற்கை உரம் ஆகும்.<ref name=CC>{{cite book|last=Cybriwsky|first=Roman A.|title=Capital Cities around the World|year=2013|publisher=ABC-CLIO|isbn=9781610692489|page=321|url=https://books.google.com/books?id=qb6NAQAAQBAJ&pg=PA321}}</ref>
 
[[இலண்டன்|இலண்டனில்]] உள்ள வாக்ஸ்ஹால் கடிகார கோபுரம் போன்று, வடிவமைக்கப்பட்ட [[மணிக்கூண்டு]] விக்டோரியா நகருக்கு ஈர்ப்பினைத் தருகின்றது.
[[File:Victoria Clock Tower - Seychelles.JPG|thumb|right|150px|விக்டோரியா [[மணிக்கூண்டு]]]]
 
இந்நகரத்தில் ஒரு தேசிய விளையாட்டரங்கு, சீசெல்சு பன்னாட்டுப் பள்ளி மற்றும் ஒரு [[பலதொழில்நுட்பப் பயிலகம்|பலதொழில்நுட்பப் பயிலகமும்]] உள்ளது. 1971 இல் கட்டி முடிக்கப்பட்ட, சீசெல்சு பன்னாட்டு விமான நிலையம் விக்டோரியா நகரத்தில் பயன்பாட்டில் உள்ளது.<ref name=CC/> நகரின் கிழக்குகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் உள்துறைமுகம் சூரை மீன் பிடிதொழிலுக்கும், பதப்படுத்துதல் தொழிலுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. 2004 இல் இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால்]] விக்டோரியாவின் மிகப்பெரிய பாலம் ஒன்று அழிந்துவிட்டது.<ref name=EoA>{{cite book|title=Encyclopedia of Africa|year=2010|publisher=Oxford University Press|isbn=9780195337709|page=530|url=https://books.google.com/books?id=A0XNvklcqbwC&pg=RA1-PA530&dq=Victoria,+Seychelles+bridges+earthquake&hl=en&sa=X&ei=00RAU6SjMvLUsAS81YHAAw&ved=0CEQQ6AEwAA#v=onepage&q=Victoria%2C%20Seychelles%20bridges%20earthquake&f=false}}</ref>
 
==வரலாறு==
1756 ல்இல் பிரான்சு உரிமை கொண்டாடி அதன் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த இப்பகுதி 1778 இல் விக்டோரியா பகுதியானது. 1814 பாரிசு உடன்படிக்கையின் படி இன்றைய நவீன விக்டோரியா பிரித்தானியர்களால் நிறுவப்பட்டது.<ref>{{cite web|title=History|url=http://www.seychelles.travel/discover/history|website=seychelles.travel|publisher=Seychelles Tourism Board|accessdate=16 June 2015}}</ref><ref>{{cite web|title=History of the Seychelles|url=http://www.stgt.com/seychelles/html/history.htm|website=stgt.com|accessdate=16 June 2015}}</ref>
 
==மாவட்டங்கள்==
வரி 66 ⟶ 65:
#மோண்ட் பிலெரி
 
மேற்கண்ட மூன்றைமூன்றைத் தவிர சீசெல்சுவின் 25 மாவட்டங்களில் கீழ்கண்ட ஐந்து மாவட்டங்களும் உள்ளடங்கியுள்ளது.
 
*மோண்ட் பக்ஸ்டன்
வரி 75 ⟶ 74:
 
==இரட்டை நகரங்கள் மற்றும் சகோதரி நகரங்கள்==
 
விக்டோரியா பின்வரும் நகரங்களின் சகோதரி நகராக உள்ளது.
 
வரி 91 ⟶ 89:
 
==காலநிலை==
 
{{Weather box
|location = விக்டோரியா (விமானநிலையம்)
வரி 205 ⟶ 202:
[[பகுப்பு:ஆப்பிரிக்கத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:சீசெல்சு]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா,_சீசெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது