இரண்டாம் நெபுகாத்நேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 'ர' பிணக்கு உட்பட சில மாற்றங்கள்
வரிசை 17:
| death_place =
| buried =}}
'''இரண்டாம் நெபுகாத்நேசர்''' (''Nebuchadnezzar II'', {{circa}} கிமு 634 – அண். கிமு 562) [[பபிலோனியா]]வின் தலைசிறந்த மன்னராக விளங்கியவர். புதிய-பாபிலோனிய இராச்சியத்தின் மிக நீண்ட காலப் பேரரசராக விளங்கியவர்.{{sfn|Freedman|2000|p=953}}
 
இவா் உலகப்புகழ் பெற்ற பாபிலோன் நகைரநகரை கட்டி எழுப்பினாா். இது அக்காலத்தில் உலக அதிசயங்களுள்ஆச்சரியங்களுள் ஒன்றாக விளங்கியது. "[[பாபிலோனின் இந்ததொங்கு அதிசயதோட்டம் நகரில்| "தொங்கும் தோட்டம்]]" என்ற புதிய தோட்டத்தை விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கினாா். இது உலக அதிசயங்களுள் ஒன்றாக காணப்படுகிறது. "தொங்கும் தோட்டம்" நெபுகாத்நேசா் தனது மனைவியின் நினைவாக அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. நெபுகாத்நேசா் தனது தலைநகரில் அமைத்த கட்டிடங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்ட அனைத்து வகையான கட்டிட அமைப்புகளும் திட்டமிட்டு சுமாா்சுமார் 16 கிமீ சுற்றளவில் இரண்டு சுவா்களுக்குசுவர்களுக்கு இடையே பிரமாண்டமான 'இஸ்தாா்கேட்இசுத்தார்கேட்' அமைத்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட நகரமாகும். இவா்இவர் மேலும் ஒரு பெரிய அழகான புகழ்பெற்ற அரண்மனையை கட்டினாா்கட்டினார். அதற்குஅது, 'தி மாா்வெல்மார்வெல் ஆப் தி மேன்கைண்ட்' என்று அழைக்கப்பட்டது. மேலும் இவா்இவர் ஒரு கப்பல் துறைமுகத்தை பொ்சியன்பெர்சியன் கல்ப் என்ற இடத்தில் முதன்முதலில் அமைத்து உலகப்புகழ் பெற்றாா்.<ref>"Manorama Tell me why" July 2017</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_நெபுகாத்நேசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது